ரமழானின் மகிமை ஒவ்வொருவருக்கும் கிட்ட வேண்டும். அத்துடன் அதன் அருட்கொடைகள் எங்களுக்கும் உலகில் வாழும் அனைவருக்கும் பொழிய வேண்டுமென அல்லாஹ்வை அனுதினமும் இறைஞ்சுவோம்.

உலகம் முழுவதும் வியாபித்துள்ள இந்த கொடிய நோயிலிருந்து மீட்சி பெற அல்லாஹ்விடம் வேண்டுதல் செய்வோம்.

யா அல்லாஹ்! இந்த புனித நன் மாதத்தில் எமது நல்லமல்களையும், பிரார்த்தனைகளையும் நாம் நோற்கும் நோன்பையும் அங்கீகரித்து அருள் புரிவாயாக.

Happy Ramadan to Everyone. May the blessings of the month of Ramadan be on all of us and the world. May the Almighty cure the diseases around the world. Ya Allah accept all our Sacrifices, Prayers and Fasting.

Leave a Reply