நிலாவெளி இக்பால் நகரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள்,மற்றும், முன்னால் பாரளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், முன்னால் மாகணசபை உறுப்பினர் R.M. அன்வர்,உட்பட பலரும் கலந்து கொன்டனர் இவ்விஷேட கழந்துரையாடலில் கட்சி சார்ந்த பல விடயங்கள் பேசப்பட்டதுடன் உழர் உணவு பொதிகள் இப்பகுதிவாழ் சில மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.