ஓமன் நாட்டின் துகும் துறைமுகத்துக்கு இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ். திர்காந்த் வருகை புரிந்தது. இந்த கப்பலில் சர்வதேச யோகா தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யோகா நிகழ்ச்சி நடந்தது. இதில் இந்திய சமூகத்தினர் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
