WHO வுக்கான நிதியை அமெரிக்கா நிறுத்தியது ஏன்?
உலக சுகாதார அமைப்பின் வருடாந்த மொத்த பஜட் 220 கோடி அமெரிக்க டாலர், அதில் கடந்த வருடம் அமெரிக்கா 40 கோடி டாலருக்கும் அதிகமாக வழங்கியிருக்கிறது. அப்படி அதி நெருங்கிய தொடர்பைக்கொண்ட அமெரிக்கா தனது நிதியை நிருத்தியது ஏன்?