கந்தளாய் தள வைத்தியசாலைக்கு தேவையாக இருந்த சக்கர நாற்காலிகளை (Wheelchair) Barakah Charity அமைப்பின் தலைவர் சட்டத்தரணி ஏ.எம். முஜீம் திங்கட்கிழமை (26) வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், அமைப்பின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.