வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் தொடர்ந்து புதிய அம்சங்கனை சேர்த்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய புதிய வசதிகள் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது. மேலும் வாட்ஸ்அப் பிளாட்பார்மில் அனிமேஷன் ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்ய தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

WhatsApp -ல் வரும் அப்டேட்களை மிகவும் கூர்மையாக கண்காணிக்கும் தளமான றுயுடீநவயiகெழ வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், அனிமேஷன் செய்யப்பட்ட ஸ்டிக்கர்கள் வாட்ஸ்அப் 2.20.194.7 ஆண்ட்ராய்டு பீட்டா மற்றும் 2.20.70.26 iOS பீட்டா பதிப்புகளில் கிடைத்தன.

வாட்ஸ்அப் கொண்டுவரும் புதிய அம்சத்தின் மூலம் பயனர்கள் அனிமேஷன் ஸ்டிக்கர்களை மற்ற பயனர்களுக்கு நேரடியாக வாட்ஸ்அப் தளத்திலிருந்து அனுப்பலாம். பின்பு உஙகள் நண்பர்களிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து அனிமேஷன் ஸ்டிக்கர்களை பயனர்கள் சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.

By Admin

Leave a Reply