கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ரிஷாத் பதியுத்தீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிட்டு பின்னர் அ.இ.ம.க வுக்கு ஐ.தே.க வினால் வழங்கப்பட்ட தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் நுழைந்த கலாநிதி விசி இஸ்மாயில் இன்று முன்னால் அமைச்சர் அதாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார்.

Leave a Reply