News கிறீஸ் மரம் ஏறும்போது 40 அடி உயரத்திலிருந்து விழுந்து 16 வயது மாணவன் பரிதாப மரணம்!எல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற புத்தாண்டு நிகழ்வுகளின் போது, கிறீஸ் மரம் ஏறும் போட்டியில் பங்கேற்ற 16 வயது மாணவர் ஒருவர் சுமார் 40 அடி உயர கிறீஸ் பூசப்பட்ட மரத்தில் இருந்து சறுக்கி விழுந்து உயிரிழந்த பரிதாப சம்பவம் எல்பிட்டிய பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.GCE O/L பரீட்சை எழுதிவிட்டு அடுத்தவாரம் வெளியாக இருக்கும் பரீட்சை பெறுபேறுகளுக்காக காத்திருந்த மாணவர் ஒருவருக்கே இந்த அனர்த்தம் நிகழ்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 2025-04-17 JF