இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும் ஜனாதிபதித் தெரிவுமுறை தொடர்பான தெளிவூட்டல் !!
ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வாக்காளர் குறைந்தது ஒரு வேட்பாளருக்கும், கூடியது 3 வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க முடியும். இங்கு ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களிப்பது எனின் புள்ளடி ×…