Tag: News

அரிசிக்கு சில்லறை விலை நிர்ணயம்

அத்தியவசிய பொருற்களில் ஒன்றான அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதற்கமைய அதிகூடிய விலையாக, ஒரு கிலோகிராம் கீரி சம்பா –…

இந்தியாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் – மீண்டும் ஒரு சுஜித்

இந்தியாவின் தெலங்கானா மாநிலம் பதஞ்சேரு பகுதியில் வசித்து வருபவர் கோவர்தன் தனது மனைவி மற்றும் 3 வயது மகனுடன் இந்தியாவின் மெடக் மாவட்டத்தில் உள்ள போச்சன்பள்ளி கிராமத்தில்…

இனி தேங்காய் சிரட்டையை வீசாதீர்கள்

பியூட்டி கிரீம், ஹேர் டை, குளியல் சோப்பு உள்ளிட்ட முக்கிய பொருற்களை தயாரிக்கும் மூலப்பொருளாக தேங்காய் சிரட்டையானது திகர்கிறது. இது இந்தியாவின் விருதுநகரில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட…

கடலை மாவு கரி சாப்பிட்டிருக்கீங்களா? இனி அடிக்கடி செஞ்சு சாப்பிடுவீங்க…

சுவையான உணவைத் தேடி உண்ணும் பழக்கம் நம்மில் பலருக்கு இருந்தாலும், ஆரோக்கியமான உணவையும் தேடித் தேடி உண்பவர்கள் உண்டு. அவரை உணவு சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால் அதனை…

ஐக்கிய அரபு அமீரகத்தில் இஸ்லாத்தை கொச்சைப்படுத்திய 3 இந்தியர்களுக்கு வேலை பறிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வேலைபார்க்கும் இந்தியர்கள் 3 பேர் இஸ்லாம் குறித்து அவதூறாக (Social Media) சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டதைத் தொடர்ந்து அவர்கள் வேலையிலிருந்து…

வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் தகவல்களை அளிப்பதற்கு 5புதிய தொலைபேசி இலக்கங்கள்

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்களுள் 548 பேர் இதுவரையில் பதிவுசெய்திருப்பதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்தார். மார்ச் மாதம் 1-15 ஆம்…

முக்கிய ஐரோப்பிய நாட்டு விமானங்களை இலங்கை நுழையத் தடை!

பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மன், சுவிஸர்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க், சுவிடன் மற்றும் ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கான விமான சேவைகளை நாளை (15) நள்ளிரவிலிருந்து எதிர்வரும் 2…

எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் கொரோனாவை விரட்டலாம்..!

சீனாவின் மூத்த மருத்துவ அதிகாரி ஜோங் நன்ஷான், “உலக நாடுகள் ஒன்றிணைந்தால் நிச்சயமாக வரும் ஜூன் மாதத்துக்குள் கொரோனா வைரஸை ஒழித்துவிடலாம்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர்…

You missed

தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 வரை மீண்டும் விளக்கமறியலில்..!

இன்று(03) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2023 ஆம் வருடம் வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் , 20 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர் மார்ச் 19 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அதன்படி, சந்தேக நபரான தேசபந்து தென்னகோனை இன்று (03) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.