Tag: news Lanka

நீராடச் சென்ற இரு மாணவிகள் மற்றும் ஒரு மாணவன் மரணம்!

களுத்துறை – களுகங்கையில் நீராடச்சென்ற மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 15 மற்றும் 16 வயதுகளையுடைய இரண்டு மாணவிகளும் 17 வயதுடைய மாணவரொருவருமே இவ்வாறு உயிரிழந்தனர். களுத்துறை பன்வில…

யோகட் – பால் பைக்கற்றின் விலை அதிகரிப்பு!

யோகட் மற்றும் பால் பைக்கற்றின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபை தலைவர் அசேல சம்பத் இதனைத் தெரிவித்துள்ளார்.…

பிளாஸ்டிக் குடிநீர் போத்தல் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்

பிளாஸ்டிக் போத்தல் குடிநீரைக் குடிப்பதால் புற்றுநோய், உடல் பருமன் மற்றும் பிறப்பு குறைபாடுகள் ஏற்படுவதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வில் இருந்து…

2021ம் ஆண்டுக்கான பீபா அரபுக் கிண்ணத்தை அல்ஜீரியா கைப்பற்றியது!

2021ம் ஆண்டுக்கான பீபா அரபுக் கிண்ணத்தை சம்பியன் கிண்ணத்தை அல்ஜீரியா சுபீகரித்துள்ளது. கத்தாரின் தேசிய தினமான இன்று பீபா 2022 கால்ப்பந்து மைதானங்களில் ஒன்றான அல் பைத்…

விபத்துக்கள் அதிகரிப்பு: புதிய பஸ் சாரதி அனுமதி பத்திரத்திரத்தை அறிமுகப்படுத்த திட்டம்

நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் பஸ் விபத்துக்கள் காரணமாக புதிய சாரதி அனுமதி பத்திரம் அறிமுகம் செய்யப்படும் என ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இனிவரும்…