Tag: News

தி/தி/அந்-நூரியா கணிஸ்ட பாடசாலை மாணவர்கள் அருகிலுள்ள பாடசாலைக் கட்டடத்தற்குள் தஞ்சம்

இன்று (2024.08.06) குச்சவெளி தி/தி/அந்-நூரியா கணிஸ்ட பாடசாலை தரம் 01, 02 மாணவர்கள் நீர் வசதி, மலசலகூட வசதியின்மையால் தரம் 4 , 5, 6 மாணவர்களின்…

பெலியத்தை துப்பாக்கிச் சூட்டில் அபே ஜனபல கட்சியின் தலைவர் உயிரிழப்பு!

அரசியல்வாதி பலிசர்ச்சைக்குரிய பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரும் இக்கட்சியின் ஊடாகவே தேர்தலில் போட்டியிட்டிருந்தார். எனினும் குறித்த தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்வது…

பெலியத்தை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு!

மாத்தறை பெலியத்தை பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. தெற்கு நெடுஞ்சாலையின் பெலியத்தை வெளியேறும் அதிவேக கஹவத்த பகுதிக்கு…

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களுக்கு தொழில்சார் வழிகாட்டல்களை வழங்கும் விசேட வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். குறித்த…

பாரியளவான போதைப் பொருளுடன் 2 படகுகள் மீட்பு!

ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் பாரியளவான போதைப் பொருளுடன் இரண்டு படகுகள் தெய்வேந்திர முனை கடலில் மீட்கப்பட்டுள்ளன. காவல்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மற்றும் கடற்படை என்பன…

மீண்டும் ஜனாதிபதியாக ரணில்?

மக்களின் வாக்குகளின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் அந்த பதவிக்கு வருவது கடினமான விடயம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

3 மில்லியன ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மீட்பு!

எல்ல பகுதியில் 3 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் தனியார் பயணிகள் பேருந்து சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த…

முதன் முறையாக சர்வதேச இரத்தினக்கல் ஆய்வு மையம் இலங்கையில்!

முதன் முறையாக சர்வதேச இரத்தினக்கல் ஆய்வு மையம் ஒன்று இலங்கையில் ஸ்தாபிக்கப்படவுள்ளது. அமெரிக்க மற்றும் சீன நிறுவனங்கள் இணைந்து வழங்கும் முதலீட்டின் ஊடாக பேருவலையில் இந்த ஆய்வு…

யோகட் – பால் பைக்கற்றின் விலை அதிகரிப்பு!

யோகட் மற்றும் பால் பைக்கற்றின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபை தலைவர் அசேல சம்பத் இதனைத் தெரிவித்துள்ளார்.…

மீன் பிடிக்கச் சென்றவர் படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பொலன்னறுவை மெதிரிகிரிய பிரதேசத்தில் நீரில் மூழ்கிய ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (12) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மெதிரிகிரிய பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் விஹாரகம பிரதேசத்தை சேர்ந்த 41…

பிளாஸ்டிக் குடிநீர் போத்தல் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்

பிளாஸ்டிக் போத்தல் குடிநீரைக் குடிப்பதால் புற்றுநோய், உடல் பருமன் மற்றும் பிறப்பு குறைபாடுகள் ஏற்படுவதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வில் இருந்து…

அஸ்வெசும பயனாளர்கள் அதிகரிப்பு

அஸ்வெசும பயனாளர் குடும்பங்களின் எண்ணிக்கையை 24 லட்சம் வரை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான யோசனை, ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய அமைச்சரவைக்கு முன்வைக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்…

பிலிப்பைன்சை புரட்டிப்போட்ட சூறாவளி புயல்: 18 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டை சூறாவளி புயல் கடுமையாக தாக்கி சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சூறாவளி புயல், வெள்ளத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். ராய் என்று பெயரிடப்பட்ட சூறாவளி…

பயிற்சிப் பட்டதாரிகளுக்கு இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன் நிரந்தர நியமனம்!

அரச சேவையில் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அனைத்து பட்டதாரிகளுக்கும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று அரச சேவை, மாகாண சபைகள்…

குச்சவெளி KVC ஊடக புகைப்பட போட்டி -2021 (இல -01)

“Beautiful Kuchchaveli – அழகிய குச்சவெளி” எனும் தலைப்பில் குச்சவெளியின் அழகை பிரதிபளிக்கும் வகையில் புகைப்பட போட்டி ஒன்றை எமது கிராமத்தின் ஊடகமான KVC ஏற்பாடு செய்துள்ளது.…

குச்சவெளியின் முதல்தர ஊடகம் KVC நடாத்தும் கட்டுரைப் போட்டி – 2021

பின்வரும் விதிமுறைகளுக்கு அமைய போட்டி நடைபெறும்.“எமது பிரதேச வறுமையும் வெற்றிகொள்ள வழிகளும்” எனும் தலைப்பில் கட்டுரை அமைய வேண்டும். ஒருவர் ஒரு கட்டுரையை மாத்திரமே அனுப்ப முடியும்…

விபத்துக்கள் அதிகரிப்பு: புதிய பஸ் சாரதி அனுமதி பத்திரத்திரத்தை அறிமுகப்படுத்த திட்டம்

நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் பஸ் விபத்துக்கள் காரணமாக புதிய சாரதி அனுமதி பத்திரம் அறிமுகம் செய்யப்படும் என ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இனிவரும்…

கொரோனாவுக்கான முதல் மருந்தை அறிமுகம் செய்கிறது ரஷ்யா!!

கொரோனா (COVID-19) சிகிச்சைக்கு ‘அவிஃபாவிர்’ என்ற மருந்து நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் என்று ரஷ்ய அரசு இன்று (ஜூன் 11) அறிவித்துள்ளது. ரஷ்ய அரசின் 50%…

வெளியானது (Android) ஆண்ட்ராய்டு – 11 பீட்டா பதிப்பு!

ஒவ்வொரு வருடமும் Google நிறுவனம் நடத்தும் வருடாந்திர கூகுள் மேம்பாட்டாளர் மாநாட்டில் ( I/O) ரசிகர் பட்டாளம் சூழ புது Android பதிப்புகள், கூகுள் குரோம், தொலைபேசி…