Tag: KVC News

தரமுயர்த்தப்படுமா? திருகோணமலை கல்விச் சமூகம் எதிர்பார்ப்புடன்!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோனமலை வளாகம். திருகோனமலை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள தற்போதய வாய்ப்பை எமது மாவட்ட அரசியல் வாதிகள் பயன்படுத்திக்கொள்வார்களா? என திருகோணமலை மாவட்ட கல்விச்…

பல்கலைக்கழக நடவடிக்கைகள் முடக்கம்

நாட்டில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பல்கலைக்கழக மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொடர் வேலைநிறுத்தம்…

மைத்திரிபாலவின் அறிக்கைகள் ஒன்றுக்கொன்று முரண்படுவதாக CID தெரிவித்துள்ளது!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், குற்றப்…

வெள்ளத்தில் மூழ்கும் 22 இடங்கள் அடையாளம்!

கொழும்பு நகரில் சிறியளவான மழைவீழ்ச்சியின் போதும் வெள்ளத்தில் மூழ்கும் 22 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. கொழும்பு மாநகர சபையின் மேலதிக ஆணையாளர்…

பிளாஸ்டிக் குடிநீர் போத்தல் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்

பிளாஸ்டிக் போத்தல் குடிநீரைக் குடிப்பதால் புற்றுநோய், உடல் பருமன் மற்றும் பிறப்பு குறைபாடுகள் ஏற்படுவதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வில் இருந்து…

விவசாய வேலைக்குப் பிறகு வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு அரசிடமிருந்து 2 ஏக்கர் நிலம்

விவசாயத் துறையில் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் செல்லும் சகல தொழிலாளர்களையும் விவசாய தொழில் முயற்சியாளர்களாக மாற்றும் வகையில் காணி அமைச்சுடன் இணைந்து இரண்டு ஏக்கர் காணியை வழங்க…

துரித சேவை – இது ஒரு அனுபவ பதிவு !

கடந்த ஒக்டோபர் மாதம் (2022) விடுமுறைக்காக நமது ஊருக்கு வந்திருந்தேன், எனது சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க பல முயட்சிகளை மேட்கொண்டும் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது. விடுமுறையை முடித்துவிட்டு…

200 மில்லியன் ட்விட்டர் இமெயில் கணக்குகள் லீக்: அதிர்ச்சி தகவல்!

200 மில்லியனுக்கும் அதிகமான ட்விட்டர் மின்னஞ்சல் முகவரிகள் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் பயனர்களின் 200 மில்லியனுக்கும் அதிகமான மின்னஞ்சல் முகவரிகள் ஹேக் செய்யப்பட்டு ஒரு ஆன்லைன்…

மலேசியா வெள்ளத்தில் 27 பேர் பலி – 70,000 பேர் இடம்பெயர்வு!

மலேசியா நாட்டில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அந்தநாட்டில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் பெரிய நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.இதுவரை…

பிலிப்பைன்சை புரட்டிய ராய் புயல் – பலி எண்ணிக்கை 375 ஆக அதிகரிப்பு

பிலிப்பைன்சில் சூறையாடிய ராய் புயலால் 8 லட்சம் பேர் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளனர். தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் மத்திய மற்றும் தென் கிழக்கு மாகாணங்களை…

பாடசாலை தளபாடங்கள் இன்றி அவதியுறும் மாணவர்கள்…

திருகோணமலை மாவட்ட குச்சவெளி தி/அந்நூரி மு.ம.வி. பாடசாலையில் கல்வி கற்க்கும் மாணவர்கள் தரம் 7, 8 போன்ற வகுப்பு மாணவர்கள் சிறிய மேசை, கதிரைகளையே உபயோகித்து வருகின்றனர்…

போர்டபிள் இ-ஸ்கூட்டர்: காற்றை நிரப்பி கடக்கலாம்!

ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ‘Poimo’ என்ற பெயரில் போர்டபிள் இ-ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளனர். எளிதில் பேக்-பேக்கிற்குள் (BackPack) வைத்து இந்த ஸ்கூட்டரை எடுத்து செல்ல முடியும் எனவும்…

2024 ஆம் ஆண்டு வரை கொரோனா நீடிக்கலாம்… எச்சரிக்கை விடுத்தது பைசர் நிறுவனம்!!

ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக கொரோனா பெருந்தொற்று 2024 ஆம் ஆண்டு வரை நீடிக்கலாம் என்று கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில்…

2021ம் ஆண்டுக்கான பீபா அரபுக் கிண்ணத்தை அல்ஜீரியா கைப்பற்றியது!

2021ம் ஆண்டுக்கான பீபா அரபுக் கிண்ணத்தை சம்பியன் கிண்ணத்தை அல்ஜீரியா சுபீகரித்துள்ளது. கத்தாரின் தேசிய தினமான இன்று பீபா 2022 கால்ப்பந்து மைதானங்களில் ஒன்றான அல் பைத்…

பிலிப்பைன்சை புரட்டிப்போட்ட சூறாவளி புயல்: 18 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டை சூறாவளி புயல் கடுமையாக தாக்கி சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சூறாவளி புயல், வெள்ளத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். ராய் என்று பெயரிடப்பட்ட சூறாவளி…

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – 3 பேர் பலி

இந்தோனேசியாவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகப் பதிவானது. இதுகுறித்து அமெரிக்கப் புவியியல் மையம் தரப்பில், “இந்தோனேசியாவின் பாலி தீவில் இன்று…

குச்சவெளி KVC ஊடக புகைப்பட போட்டி -2021 (இல -01)

“Beautiful Kuchchaveli – அழகிய குச்சவெளி” எனும் தலைப்பில் குச்சவெளியின் அழகை பிரதிபளிக்கும் வகையில் புகைப்பட போட்டி ஒன்றை எமது கிராமத்தின் ஊடகமான KVC ஏற்பாடு செய்துள்ளது.…

மர்ஹூம் எம்.ஐ.அப்துல் வாஹித்

கணித பாடம் கற்பித்தலின் மூலம் மாணவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மர்ஹூம் எம்.ஐ.அப்துல் வாஹித் அவர்களாவர். இவர் மர்ஹூம் முகம்மது இஸ்மாயில் – செய்யதும்மா தம்பதிகளின்…

குச்சவெளியின் முதல்தர ஊடகம் KVC நடாத்தும் கட்டுரைப் போட்டி – 2021

பின்வரும் விதிமுறைகளுக்கு அமைய போட்டி நடைபெறும்.“எமது பிரதேச வறுமையும் வெற்றிகொள்ள வழிகளும்” எனும் தலைப்பில் கட்டுரை அமைய வேண்டும். ஒருவர் ஒரு கட்டுரையை மாத்திரமே அனுப்ப முடியும்…