Tag: Kuchchaveli

KVC News

வாகன அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம்!

எதிர்வரும் மார்ச் 31 வரை வாகன வருமான அனுமதிப்பத்திரம் பிரதேச செயலகங்கள் மூலம் விநியோகிக்கப்படுவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. எனினும் இணையத்தளத்தின் ஊடாக இந்த அனுமதிப்பத்திரத்தை தேவையானவர்கள் பெற்றுக்கொள்வதற்கு…

How to control CORONA

கொரோனா – நம்மால் தடுக்க முடியும்… எப்படி?

கொரோனா வைரஸை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவுவதைத் தடுப்பதே தற்போழுது இருக்கும் ஒரே மருந்தும் கட்டாயமான தெரிவுமாகும். பின்வரும் சில யுக்திகளை நாம் தொகுத்து வழங்கியுள்ளோம்! KVC வழங்கும்…

வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் தகவல்களை அளிப்பதற்கு 5புதிய தொலைபேசி இலக்கங்கள்

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்களுள் 548 பேர் இதுவரையில் பதிவுசெய்திருப்பதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்தார். மார்ச் மாதம் 1-15 ஆம்…

மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு இல்லை

கொரோனா வைரஸ் தொற்றை தொடர்ந்து பொது மக்கள் தமது உடல் ஆரோக்கியம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ள நிலையில் சிலர் பல்வேறு மருந்து வகைகளை சேகரிப்பதில் ஈடுபட்டிருப்பதாக…

முக்கிய ஐரோப்பிய நாட்டு விமானங்களை இலங்கை நுழையத் தடை!

பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மன், சுவிஸர்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க், சுவிடன் மற்றும் ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கான விமான சேவைகளை நாளை (15) நள்ளிரவிலிருந்து எதிர்வரும் 2…

எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் கொரோனாவை விரட்டலாம்..!

சீனாவின் மூத்த மருத்துவ அதிகாரி ஜோங் நன்ஷான், “உலக நாடுகள் ஒன்றிணைந்தால் நிச்சயமாக வரும் ஜூன் மாதத்துக்குள் கொரோனா வைரஸை ஒழித்துவிடலாம்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர்…

KVC News

எரிபொருளை பதுக்கினால் அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்படும்

எரிபொருளை பதுக்கி வைக்க முயற்சித்தால் எரிபொருள் விற்பனைக்கான அனுமதிப் பத்திரத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு ஆலோசனை…

Are you going abroad?

ஜெனிவாவில் இலங்கை தொடர்பில் ஆணையாளர் எதனை வலியுருத்த போகின்றார்….?

2009 – மே. யுத்தம் முடிந்தது 2009 – யூன் இலங்கை கொண்டுவந்த முதலாவது பிரேரணை ஜெனிவாவில் நிறைவேற்றம் 2012 – சர்வதேச நாடுகளினால் முதலாவது பிரேரணை…

தி/அந்நூரியா கனிஷ்ட பாடசாலை இல்ல விளையாட்டுப்போட்டி 2020

தி/அந்நூரியா கனிஷ்ட பாடசாலை இல்லா விளையாட்டுப்போட்டி இன்று 17/02/2020 அதிபர் M.k.முபீன் அவர்களின் தலைமையில் வெகு விமசையாக இடம் பெற்றது

தி/அந்நூரியா கனிஷ்ட பாடசாலை அடிக்கல் நாட்டு வைபவம்.

தி/அந்நூரியா கனிஷ்ட பாடசாலையின் புதிய கட்டிடத்திற்க்காண அடிக்கல் நாட்டு வைபவம் இன்று நடை பெற்றது. இந்நிகழ்வில் கு.பிரதேச சபைப பிரதி தவிசாளர்,கோட்டக்கல்வி பணிப்பாளர் S.மதியழகன், பாடசாலையின் அதிபர்.…

CORONAVIRUS Update

கரோனாவுடன் கடலில் போராடும் கப்பல்…

சுமார் 3,700 பயணிகளுடன் ஜப்பான் வந்த டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 20-ம்…

You missed

தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 வரை மீண்டும் விளக்கமறியலில்..!

இன்று(03) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2023 ஆம் வருடம் வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் , 20 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர் மார்ச் 19 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அதன்படி, சந்தேக நபரான தேசபந்து தென்னகோனை இன்று (03) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.