Tag: Kuchchaveli

125,000 முகக்கவசங்களை நமது பாடசாலை மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியது சீனா!

பாடசாலைகளை மீள் திறப்பதட்கு முன்னாள் வறிய மாணவர்களுக்காக சீன நாடு 125,000 முகக்கவசங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. சீன தூதரகம் மேட்படி பொருட்களை இலங்கை கல்வியமைச்சிடம் கையளித்துள்ளதாக தகவல்களை…

3000 பேருக்கு Job பறிபோனது…ஐரோப்பாவை விட்டும் வெளியேறும் Nissan!

Nissan (நிசான்) நிறுவனம் ஐரோப்பாவை விட்டும் வெளியேற முடிவு செய்திருப்பதால் 3000 பேர் வேலையிழக்கும் அபாய நிலை உருவாகியுள்ளது. ஜப்பான் நாட்டை சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான…

கொரோனாவால் 8.6 கோடி குழந்தைகள் வறுமைக்குல் தள்ளப்படும் ஆபத்து – ஆய்வில் முடிவு

Coronavirus- கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார விளைவுகள் மூலம் இந்தாண்டின் (2020) இறுதிக்குள் 8.6 கோடி குழந்தைகளை வறுமையில் தள்ளப்படலாம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Save the children…

கொரோனாவை முடிக்க ஆலையே பலி கொடுத்த பூசாரி !!

Coronavirus- கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர சாமியே நரபலி கேட்டதாக ஒருவரை கோவிலில் வைத்து தலையை வெட்டி கொன்ற பூசாரியின் சம்பவம் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடவுள்…

8GB Ram உடன் புதிய Samsung Galaxy A51 (கேலக்ஸி ஏ51) ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.!

சாம்சங் (Samsung) நிறுவனத்தின் 8GB Ram மற்றும் 128 GB மெமரி கொண்ட புதிய வேரியன்ட் கேலக்ஸி ஏ51 (Galaxy A51) ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.…

வங்காளதேசத்தில் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து

வங்காளதேசத்தில் Corona கொரோனா சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், அங்கு கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 5 கொரோனா…

இந்தியாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் மரணம்

தெலுங்கானா மாநிலத்தில் 120 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் பப்பன்னாபேட் மண்டலில், கோவர்தன்…

அரிசிக்கு சில்லறை விலை நிர்ணயம்

அத்தியவசிய பொருற்களில் ஒன்றான அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதற்கமைய அதிகூடிய விலையாக, ஒரு கிலோகிராம் கீரி சம்பா –…

இந்தியாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் – மீண்டும் ஒரு சுஜித்

இந்தியாவின் தெலங்கானா மாநிலம் பதஞ்சேரு பகுதியில் வசித்து வருபவர் கோவர்தன் தனது மனைவி மற்றும் 3 வயது மகனுடன் இந்தியாவின் மெடக் மாவட்டத்தில் உள்ள போச்சன்பள்ளி கிராமத்தில்…

India China

இந்தியா சீன எல்லைகளில் பதற்றம்: போர் நிகழும் வாய்ப்பு

இந்தியா – சீனாவுக்கான லடாக் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக (China) சீனா இராணுவத்தைக் குவித்துவருகிறது. கடந்த 20 தினங்களாக (India) இந்திய சீனா…

இனி தேங்காய் சிரட்டையை வீசாதீர்கள்

பியூட்டி கிரீம், ஹேர் டை, குளியல் சோப்பு உள்ளிட்ட முக்கிய பொருற்களை தயாரிக்கும் மூலப்பொருளாக தேங்காய் சிரட்டையானது திகர்கிறது. இது இந்தியாவின் விருதுநகரில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட…

கடலை மாவு கரி சாப்பிட்டிருக்கீங்களா? இனி அடிக்கடி செஞ்சு சாப்பிடுவீங்க…

சுவையான உணவைத் தேடி உண்ணும் பழக்கம் நம்மில் பலருக்கு இருந்தாலும், ஆரோக்கியமான உணவையும் தேடித் தேடி உண்பவர்கள் உண்டு. அவரை உணவு சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால் அதனை…

ஐக்கிய அரபு அமீரகத்தில் இஸ்லாத்தை கொச்சைப்படுத்திய 3 இந்தியர்களுக்கு வேலை பறிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வேலைபார்க்கும் இந்தியர்கள் 3 பேர் இஸ்லாம் குறித்து அவதூறாக (Social Media) சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டதைத் தொடர்ந்து அவர்கள் வேலையிலிருந்து…

Muza

Skills Development by Muza | திறமைகளை வளர்ப்பது எப்படி?

உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் எப்படி இலவசமாக கற்றுக்கொள்வது? KVC யின் தெரிந்துகொள்வோம் நிகழ்ச்சியின் மூலம் பல முக்கிய விடயங்கள் !!

Corona virus

ஸ்பெயினில் ஒரே நாளில் எட்டாயிரம் பேரை பதித்த கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் 8,578 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஸ்பெயின் நாட்டு நல்வாழ்வுத் துறை செய்தி வெளியிட்டுள்ளது. இது அந்நாட்டின் மொத்த பாதிப்பு…

கொரோனா சிக்கலுக்கு நடுவில் புது வகை வைரஸ் – ஹண்டா

சீனாவில் ஹண்டா வைரஸ் எனப்படும் புது வகை வைரஸ் ஒன்றால் இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் மக்கள் அச்சப்பட்டும் அளவுக்கு…

கொரோனா பாதிப்பு – ஜனாதிபதியிடமிருந்து மக்களுக்கு பல நிவாரணங்கள் இதோ!

கொவிட் -19வைரஸ் பரவலின் காரணமாக அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ள மக்களுக்காக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் பல்வேறு நிவாரணங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தீர்மானித்துள்ளார். அனைத்து நிவாரணங்களும்…

உதவும் கரங்கள்!!!

நாட்டில் இடம் பெற்றிருக்குகம் Covid 19 வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் செயல்த்திட்டத்தின் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்றுவரையிலான ஊரடங்குச்சட்டம் நாடலாவிய ரீதியில் அமுல் படுத்தப்பட்டதையடுத்து அன்றாடம்…

கொரோனாவும் எமது கடமையும் !

கொரோனா நோயினால் உலகம் சோகத்தில் மூழ்கும் இத்தருணத்தில் முஸ்லிம்களாகிய நமது பொறுப்பும் கடமையும் தொடர்பாக ஒரு சிறு வழிகாட்டலும் உபதேசமும் – வழங்குகிறார் Ash-sheikh M. H.…

You missed

15 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம் – மாணவர்கள் உட்பட 7 பேர் கைது..!
————————————————————————

பதினைந்து வயது சிறுமியை (மாணவியை) கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், மாணவியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவனோடு 5 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், மாணவியுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி மாணவி, டியூஷன் வகுப்பில் கலந்துகொள்வதாகக் கூறிவிட்டு, தனது காதலனான பாடசாலை மாணவனை சந்திக்கச் சென்றுள்ளார்.

அப்போது, சந்தேக நபரின் காதலன் என்று கூறிக்கொண்ட மாணவன், தனது நண்பர் ஒருவர் வசித்து வந்த ஹோமாகம பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு குறித்த மாணவியை அழைத்துச் சென்று, அங்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதன்படி, விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான ஆறு மணி நேரத்திற்குள் வேறு மூன்று வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சந்தேகத்திற்குரிய பாடசாலை மாணவனான காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த, அதே பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆவர்.

கைதானவர்களில் ஐந்து பேர் 15 முதல் 16 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள், மற்ற இருவர் 17 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் பாடசாலை மாணவியை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களும் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.