Tag: Kinniya

லண்டன் OTHM நிறுவன பிரதானி மற்றும் ஸ்ரீலங்கா மெட்டோபொலிடன் கல்லூரி தலைவர் சந்திப்பு!

லண்டன் Organization for Tourism and Hospitality Management நிறுவன பிரதானி அன்ரிவ் றேனி மற்றும் ஸ்ரீலங்கா மெட்ரோபொலிடன் நிறுவன ஸ்தாபக தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்…

உலகெங்கும் வாழும் அனைத்து தமிழ், சிங்கள உறவுகளுக்கும் இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – M.S.தௌபீக் MP

பிறந்துள்ள தமிழ், சிங்கள புத்தாண்டு இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிறைந்த ஆண்டாக அமைய வேண்டும் எனவும் உலகெங்கும் வாழும் அனைத்து தமிழ், சிங்கள…

கிண்ணியா தள வைத்தியாசாலையை புதிய இடத்தில் நிர்மாணிப்பதற்கான Master Plan!

கிண்ணியா தள வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்காக வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவின் முயற்சியுடன் ஏனையவர்களது ஒத்துழைப்புடன் முனைச்சேனைப் பிரதேசத்தில் புதிய காணி பெறப்பட்டு,அக்காணியில் வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கு தேவையான Master Plan…

First Step முன்பள்ளியின் விளையாட்டு விழா!

திருகோணமலை First Step முன்பள்ளி பாடசாலையின் விளையாட்டு விழா அதிபர் திருமதி நிரோசா தலைமையில் நேற்று (09) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற…

இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எழுதிய ‘மகே கதாவ’ நூல் வெளியீட்டு வைப்பு!

மக்களின் கௌரவத்திற்கு பாத்திரமான முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எழுதிய மகே கதாவ(எனது கதை) என்ற வாழ்க்கைச் சரிதை நூல் நேற்றைய…

தேசிய ரீதியில் சாதித்த அல்-அமீன் வித்தியாலய மாணவர்களுக்கு எம். எஸ். தௌபீக் வாழ்த்து!

தேசிய ரீதியில் இடம்பெற்ற பாசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்ட போட்டில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் வாழ்த்துக்களை தெரிவித்தார். இது…

கிண்ணியா மத்திய கல்லூரிக்கு எம்.எஸ் தௌபீக் எம்.பி விஜயம் ; அபிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் நேற்று (28) கிண்ணியா மத்திய கல்லூரிக்கு விஜயம் செய்தார். இதன்போது, தௌபீக் எம்.பியின் கோரிக்கைக்கமைவாக…

கிண்ணியாவில் மீண்டுமோர் படகு விபத்து இருவர் மரணம்!

திருகோணமலை – கிண்ணியா உப்பாறு பகுதியில் படகு கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிண்ணியா ஈச்சந்தீவு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய திருமணமாகாத இளைஞரும்,…

பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா!

பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவுக்கான பதாதை (Banner) திரைநீக்கம் செய்யும் நிகழ்வு இன்று (14. 02. 2024) காலை 8. 30 மணியளவில் பாடசாலையின்…

குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால், கிண்ணியா மீனவரின் வலையில் சிக்கிய பெரிய அளவிலான குளத்து மீன்.

கிண்ணியா பகுதியில் உள்ள மீனவரின் வலையில் பெரிய அளவிலான குளத்து மீன் ஒன்று வலையில் சிக்கியுள்ளது . (12) மாலை கடலுக்கு சென்ற போது குறித்த மீனவரின்…

You missed

15 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம் – மாணவர்கள் உட்பட 7 பேர் கைது..!
————————————————————————

பதினைந்து வயது சிறுமியை (மாணவியை) கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், மாணவியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவனோடு 5 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், மாணவியுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி மாணவி, டியூஷன் வகுப்பில் கலந்துகொள்வதாகக் கூறிவிட்டு, தனது காதலனான பாடசாலை மாணவனை சந்திக்கச் சென்றுள்ளார்.

அப்போது, சந்தேக நபரின் காதலன் என்று கூறிக்கொண்ட மாணவன், தனது நண்பர் ஒருவர் வசித்து வந்த ஹோமாகம பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு குறித்த மாணவியை அழைத்துச் சென்று, அங்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதன்படி, விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான ஆறு மணி நேரத்திற்குள் வேறு மூன்று வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சந்தேகத்திற்குரிய பாடசாலை மாணவனான காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த, அதே பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆவர்.

கைதானவர்களில் ஐந்து பேர் 15 முதல் 16 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள், மற்ற இருவர் 17 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் பாடசாலை மாணவியை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களும் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.