இலவச அரிசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் தொடர்பில் அறிக்கை கோரும் – செஹான் சேமசிங்க!
அஸ்வெசும நலன்புரி நன்மையை பெறுகின்ற போதிலும், அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இலவச அரிசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.…