07வது கிரிக்கெட் T20 உலகக் கோப்பை எதிர் வரும் அக்டோபர், நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியா வில் நடைபெறும்.
ஆனால் 08வது T20 உலகக் கோப்பையில் பங்குகொள்ளும் 16 அணிகளுக்கான தகுதி சுற்றுப் போட்டிகள் அடுத்த மாதம் தொடக்கம் ஜூன் மாதம் வரை நடைபெற இருந்தது.
ஆனால் உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்ற நிலையில் T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதிச் சுற்றுப் போட்டிகள் குறிப்பிட்ட திகதியில் நடைபெறாது என்று ஐ.சி.சி அமைப்பு அறிவித்துள்ளது.