தி/ புடவைக்கட்டு முஸ்லிம் வித்தியாலயம் முதலாம் தரம் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக Global One Srilanka நிறுவனத்தின் பணிப்பாளர் எம் எம் அன்சாரி, கௌரவ விருந்தினரா தி/ அந் – நூரியா முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் எம் எஸ் எம் சாஹிர் SLPS, விசேட பேச்சாளராக ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆலோசகர் ஆரம்ப பிரிவு Mrs. ஆர் வசீர், மற்றும் விசேட விருந்தினர்களான முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் வி எம் ரிசார்ட், புடவைகட்டு ஜும்மா பள்ளி தலைவர் எம் பி எம் ரிஸ்பி, புடவைக்கட்டு கிராம உத்தியோகத்தர் எ எம் ரினோஸ், புடவைக்கட்டு மீனவர் சங்கம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் பி என் நபீர் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், மற்றும் பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.