பேருவளை அல்-ஹூமைஸரா தேசிய பாடசாலையின் முன்னால் ஆங்கில பாட ஆசிரியரும் மற்றும் தற்போது வாகரை மகா வித்தியாலயத்தில் ஆங்கில பாட ஆசிரியராக கடமையாற்றும் திரு. ஜெயினுதீன் முஹம்மது பெரோஸ்.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் நடத்தப்பட்ட தரம் 5 நடுவர்களுக்கான பரிட்சையில் சித்தியடைந்து இலங்கை கிரிக்கெட் சபையின் நடுவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply