மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியானது இன்றைய தினம் (03) கொழும்பு மஹிந்த ராஜபக்ஷ தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
அந்த வகையில் கடந்த மாதம் திருகோணமலை மாவட்ட மட்ட மெய் வல்லுநர் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு முதலாம் இடத்தை பெற்று தேரிவு செய்யப்பட்ட விளையாட்டு வீராங்கனைகள் தேசிய விளையாட்டு போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அந்த வகையில் இன்றைய தினம் தேசிய மெய்வள்ளுனர் விளையாட்டு போட்டியானது கோமாஹம மஹிந்த ராஜபக்சே தேசிய விளையாட்டு அரங்கில் இன்றைய தினம் நடைபெற்றது அதில் நமது வெருகல் பிரதேச செயலகம் சார்பாக மூன்று பேர் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி கொண்டனர்.
கலந்து கொண்ட வீரர்களின் விபரம்.
1. குபேந்திரன் கலையரசி (ஈச்சிளம்பற்று) – பரிதி வட்டம் எரிதல், குண்டு போடுதல்
2. சுரேஷ் காந்த் வசந்தா (ஈச்சிளம்பற்று) – குண்டு போடுதல்