ஐக்கியமக்கள் சக்தி கூட்டனியின் முஸ்லீம்காங்கிரஸ் வேட்பாளர் M.s.தௌபீக் அவர்களின் மக்கள் சந்திப்பு கூட்டம் நேற்று (08) குச்சவெளி ஜாயாநகரில் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் A.C.மீசான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்து கொன்டனர்.