உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் எப்படி இலவசமாக கற்றுக்கொள்வது? KVC யின் தெரிந்துகொள்வோம் நிகழ்ச்சியின் மூலம் பல முக்கிய விடயங்கள் !!
நமது திறமைகளை வளர்ப்பதன் மூலமே நாம் பொருளாதார ரீதியில் மேம்பட முடியும், அதட்கான வழிமுறைகளை இலவசமாக வழங்கும் நோக்கில் இந்நிகழ்ச்சி ஏட்பாடு செய்யப்பட்டுள்ளது.