புல்மோட்டைப் பகுதியில் திண்மக் கழிவகற்றல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்திவந்த உழவு இயந்திரம் நீண்ட நாட்களாக பழுதடைந்து காணப்பட்டதால் திண்மக் கழிவகற்றல் செயற்பாடுகளினை சீராக மேற்கொள்வதில் தாமதங்கள் ஏற்ப்பட்ட நிலையினைக் கருத்தில் கொண்டு குச்சவெளி பிரதேச சபையின் செயலாளர் திரு.வெ.இராஜசேகர் அவர்களின் விசேட கட்டளைக்கு அமைய குறித்த உழவு இயந்திரம் உடனடியாக  திருத்தம் செய்யப்பட்டு தற்போது வேலைகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. குறித்த உழவு இயந்திர திருத்த வேலைகளை 26.10.2024 ஆம் திகதி பிரதேச சபையின் செயலாளர் நேரில் சென்று பார்வையிட்டார்.

Leave a Reply