நீண்ட நாட்களாக சேதமடைந்து காணப்பட்ட புல்மோட்டை பகுதியிலுள்ள குச்சவெளி பிரதேச சபைக்கு சொந்தமான அறுவைச் சாலைக் கட்டிடம் குச்சவெளி பிரதேச சபையின் செயலாளர் திரு. வெ. இராஜசேகர் அவர்களின் கட்டளைக்கு அமைய உடனடியாக  திருத்தம் செய்யப்பட்டு தற்போது வேலைகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. குறித்த திருத்த வேலைகளை 26.10.2024 ஆம் திகதி பிரதேச சபையின் செயலாளர் நேரில் சென்று பார்வையிட்டார்.

Leave a Reply