திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் ஜனாதிபதியின் முன்னிலையில் இன்று வேட்புமனு செய்தார்.
திருகோணமலை மாவட்ட பொதுஜன பெரமுனவின் முதன்மை வேட்பாளராக ஜனாதிபதியின் முன்னிலையில் இன்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான முதன்மை வேட்பாளர் தெரிவு
பொதுஜன பெரமுன கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான முதன்மை வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் கையொப்பமிட்டு உள்ளார்.
வன்னி மாவட்டத்திற்கான பொதுஜன பெரமுனவின் முதன்மை வேட்பாளர் தெரிவு.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி மாவட்டத்திற்கான முதன்மை வேட்பாளராக காதர் மஸ்தான், ஜனாதிபதி மற்றும் பிரதமரால் தெரிவு செய்யப்பட்டார். கொழும்பில் இடம்பெற்ற இன்றைய நிகழ்வொன்றில் ஸ்ரீலங்கா…
இலங்கையில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம்!
கொரோனா தொற்றுடன் இலங்கையில் முதலாவது இலங்கையர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா வழிகாட்டியான அவர் இத்தாலி சுற்றுலாப் பயணிகளுடன்…
மஹிந்த ராஜபக்ச குருணாகல் மாவட்டத்தில் போட்டி
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் குருநகல் மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொலைபேசி சின்னத்தில் போட்டியிட உள்ள சாஜித்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித் தலைமையிலான ஜாதிக ஜன பலவேகய முன்னணியானது “தொலைபேசி” சின்னத்தில் போட்டியிடும் என அதன் உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுளளனர்.
இலங்கை பிரஜை இருவருக்கு கொரோனா தொற்று!!!..
ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிதாக தொற்றுக்குள்ளான நபர்களில் இலங்கையில் இருவருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
181பேர் தனிமைப்படுத்தலுக்காக மட்டக்களப்பில்.
தென்கொரியா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து இன் காலை 10/03/2020 வந்தடைந்த இலங்கையைச்சேர்ந்தவர்கள் 179 பேர்,மற்றும் வெளிநாட்டு பிரஜைகள் 2 பேரை தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.…
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர் அவர்களின் கட்சித் தாவல்..
ஸ்ரீ லங்கா முஸ்லீம் கங்கிரஸ் மத்திய குழு தலைவர் அன்சார் ஹாஜியாரின் தலைமையில் மாகாண சபை முன்னால் உறுப்பினர் ஏர். எம். அன்வர் அவர்கள் கட்சி தாவுவதாக…
ஈரானின் அதிகரிக்கும் மரணங்கள்.
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றினால் ஈரானில் இதுவரை 237 மரணங்கள் சம்பவித்ததுடன் 7161 பேர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் குறிப்பிடத்தக்கது.
நீர்கொழும்பில் ஒருவர் வெட்டிக் கொலை.
நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியில் அமைந்துள்ள இரவு உணவகம் ஒன்றில் இன்று இரவு 9.45 மணியளவில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் ஹோட்டல் பணியாளர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கெக்கிராவ…
இன்று முதல் மசகு எண்ணெய் விலையில் மாற்றம்.
உலகம் முழுவதும் எரிபொருளுக்கான தேவை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக குறைந்துள்ளதுடன் மசகு எண்ணெய் தயாரிப்பும் தேக்கமும் அதிகரித்துள்ளது. மசகு எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துக் கொள்வது தொடர்பாக…
V.c. இஸ்மாயீல் அதாவுல்லாவோடு இணைந்தார்.
கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ரிஷாத் பதியுத்தீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிட்டு பின்னர் அ.இ.ம.க வுக்கு ஐ.தே.க வினால் வழங்கப்பட்ட தேசிய பட்டியல் மூலம்…
இங்கிலாந்தில் அவசர நிலை பிரகடனம்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய குறித்த சட்டம் இம்மாதம் தொடக்கம் நடைமுறைக்கு வருவதாக…
கட்டார் நாட்டிற்குள் வருவதற்கு தடைசெய்யப்பட்ட நாடுகள்.
Bangladesh, China, Egypt, India, Iran, Iraq, Lebanon, Nepal, Pakistan, Philippines, South Korea, Sri Lanka, Syria, and Thailand Bangladesh, China, Egypt,…
ஃபேஸ்புக் களியாட்ட நிகழ்வு 27 பேர் கைது.
குறித்த நிகழ்வு பன்னிப்பிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த நிகழ்வில் 60 இளைஞர்கள் உட்பட 17 யுவதி கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் போதை மருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்…
சஜித்தின் சமகி ஜன பலவேகய கட்சியின் தலைமையகம் திறந்து வைப்பு.
சஜித்தின் சமகி ஜன பலவேகய கட்சியின் தலைமையகம் திறந்து வைக்கப்பட்டது. ஈ டபுள்யூ. பெரேரா மாவத்தை அத்துள்கோட்டை பகுதியில் இது அமைந்துள்ளது.
பயணத்தடை விதித்தது கட்டார்.
கொரோனா வைரஸ் தொற்றினால் தனது நாட்டுக்கான பயணத் தடை இனை விதித்தது கட்டார். இதில் இலங்கையும உள்ளடக்கியுள்ளது இந்த நடைமுறையானது 9 ஆம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படுகிறது.
படகுகள் சேதமடையாமல் கரைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளல்.
மீனவர் படகுகளை சேதமில்லாமல் கொண்டுவருவதற்கான நடவடிக்கை சல்லிமுனை மீனவர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய மீனவர்களின் படகுகள் சேசதமடையாமல் கரைக்கும் உரிய இடத்திற்கும் கொண்டு செல்வதற்கு தடையாக இருக்கின்ற கற்களை…
கொரோனா தொற்று.
கொரோனா தொற்று சந்தேகத்தின் பெயரில் இதுவரை இலங்கையில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் மூவர் தேசிய தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.