கொரோனாவும் எமது கடமையும் !

கொரோனா நோயினால் உலகம் சோகத்தில் மூழ்கும் இத்தருணத்தில் முஸ்லிம்களாகிய நமது பொறுப்பும் கடமையும் தொடர்பாக ஒரு சிறு வழிகாட்டலும் உபதேசமும் – வழங்குகிறார் Ash-sheikh M. H.…

இலங்கையில் ஊரடங்கு சட்டம் உத்தரவு.

இலங்கையில் இன்று மாலை 6 மணி தொடக்கம் எதிர்வரும் திங்கள் (23) காலை 6 மணி வரை இலங்கையில் எல்லா இடங்களிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என…

ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுங்கள்; சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவுறுத்தல்.

உலகத்தை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக 32வது ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா என்பதில் கறுத்து வேறுபாடு இருந்தது. இதனால் போட்டி பற்றிய சந்தேகம் எழுந்தது. இந்நிலையில்தான் சர்வதேச…

சஊதி அரேபிய மூத்த உலமாக்களின் கொரோனா தொடர்பான மார்க்கத்தீர்வு

சஊதி அரேபிய மூத்த உலமாக்களின் கொறோனா தொடர்பான மார்க்கத்தீர்வு நோய் தொற்றைத் தடுக்க ஐங்காலத் தொழுகைகளை வீடுகளில் தொழுவதுடன் ஜும்ஆவை லுஹராக 4 ரகஆத்துக்களுடன் வீட்டில் தொழுது…

கொரோனா- தடுப்பூசி சோதனை துவங்கியது

அமெரிக்காவில் பரிசோதிக்கப்பட்டு வரும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி, ஒரு ‘நம்ப முடியாத சாதனை.’ இந்த மருந்தை கொரோனா வைரஸ் உருவாகி 60 நாட்களில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.…

அரச மற்றும் தனியார் துறையினருக்கு அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு.

நாளை முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ்…

தென்ஆப்பிரிக்க (South Africa) கிரிக்கெட் வீரர்களுக்கு 14 நாட்கள் தனிமையில் இருக்க உத்தரவு.

இந்தியாவுடனான 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு சென்றனர். தர்மசாலாவில் (HPCA Stadium) நடந்த முதலாவது 1நாள் போட்டி பலத்த மழையால்…

ஊரடங்கு உத்தரவு காலை 8.00 மணிக்கு நீக்கம்.

நேற்று மாலை 04:30 மணியளவில் போடப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை (19) 08 மணியளவில் நீக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. மேலும் நேற்று ஊரடங்கு…

முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலைக்கான புதிய அமைப்பாளர் நியமனம்!

திருகோணமலைத் தொகுதிக்கான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய அமைப்பாளர் நியமனம் திருகோணமலைத் தொகுதிக்கான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய அமைப்பாளராக குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ…

இலங்கை தனியார் வைத்தியசாலைகளிலும் PCR பரிசேதனை.

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமாயின் அதனை கண்டறிவதற்கான PCR பரிசோதனையை தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்வதற்கு அரசாங்கம் 3 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க தீர்மானித்துள்ளது. 1- இது…

கொரோனா இலகுவாக தாக்கும் இரத்தவகை இதுதான் - அதிர்ச்சி தகவல்!

கொரோனா இலகுவாக தாக்கும் இரத்தவகை இதுதான் – அதிர்ச்சி தகவல்!

சுமார் 2500 பேரைக்கொண்ட கொரோனா நோயாளிகளை ஆராச்சி செய்த மருத்துவர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் உணவு பழக்கம் முதட்கொண்டு அவர்களின் பணிகள், அன்றாட…

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் 2021-ம் ஆண்டுக்கு தள்ளிவைப்பு

உலக கால்பந்து கோப்பைக்கு அடுத்து மிகப்பெரிய போட்டி ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் ஆகும். 24 அணிகளுக்கிடையிலான 16-வது யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி இந்த ஆண்டு ஜூன்…

நீர்கொழும்பு மற்றும் புத்தளம் பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூடுதலான (ஆனமடுவ, கற்பிட்டிய, கருவலகஸ்வேவ, முந்தலம, நவகத்தேகம, கல்லம, வண்ணாத்துவில்லு, உடப்பு, நுரைச்சோலை, சாலியவௌ) இடங்களிலும், சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட (தன்கொட்டுவ, கொஸ்வத்த,…

பாகிஸ்தான் சூப்பர் லீக் T20 ஒத்திவைப்பு

பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நேற்றும், இன்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக் T20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டி நடக்க இருந்தது. இந்த போட்டி ரசிகர்கள்…

KVC News

வாகன அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம்!

எதிர்வரும் மார்ச் 31 வரை வாகன வருமான அனுமதிப்பத்திரம் பிரதேச செயலகங்கள் மூலம் விநியோகிக்கப்படுவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. எனினும் இணையத்தளத்தின் ஊடாக இந்த அனுமதிப்பத்திரத்தை தேவையானவர்கள் பெற்றுக்கொள்வதற்கு…

How to control CORONA

கொரோனா – நம்மால் தடுக்க முடியும்… எப்படி?

கொரோனா வைரஸை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவுவதைத் தடுப்பதே தற்போழுது இருக்கும் ஒரே மருந்தும் கட்டாயமான தெரிவுமாகும். பின்வரும் சில யுக்திகளை நாம் தொகுத்து வழங்கியுள்ளோம்! KVC வழங்கும்…

ஸ்பெயினில் கால்பந்து வீரர் கொரோனாவால் உயிரிழப்பு.

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்பெயின் கிளப் கால்பந்து பயிற்சியாளரும் வீரருமான, பிரான்சிஸ்கோ கார்சியா (21), உயிரிழந்துள்ளார். இவர் ஏற்கனவே புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கத்தாரில் சலூன்கள், மசாஜ் நிலையங்கள் இன்று முதல் மூட உத்தரவு.

கத்தாரில் சலூன்கள், மசாஜ் நிலையங்கள், பார்லர்கள், போன்ற வற்றை இன்று முதல் மறு அறிவித்தல் வரும் வரை மூடும் படி கத்தார் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு…

வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் தகவல்களை அளிப்பதற்கு 5புதிய தொலைபேசி இலக்கங்கள்

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்களுள் 548 பேர் இதுவரையில் பதிவுசெய்திருப்பதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்தார். மார்ச் மாதம் 1-15 ஆம்…

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சர் திருமதி பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் 6பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானர்வர்கள்…