அதிகரித்து வரும் நில அபகரிப்பு இலங்கையில் தமிழர்களையும் முஸ்லிம்களையும் அச்சுறுத்துகிறது!

தீவிர நில அபகரிப்பின் விளைவாக, இப்போது மாவட்டத்தின் சனத்தொகையில் 27 வீதமான சிங்களவர்கள் மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 36 வீதத்தை ஆக்கிரமித்துள்ளனர்.

அதிகரித்து வரும் நில அபகரிப்பு இலங்கையில் தமிழர்களையும் முஸ்லிம்களையும் அச்சுறுத்துகிறது!

தீவிர நில அபகரிப்பின் விளைவாக, இப்போது மாவட்டத்தின் சனத்தொகையில் 27 வீதமான சிங்களவர்கள் மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 36 வீதத்தை ஆக்கிரமித்துள்ளனர்.

இலங்கையின் ஜனாதிபதித்  தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும்  ஜனாதிபதித் தெரிவுமுறை  தொடர்பான தெளிவூட்டல் !!

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வாக்காளர் குறைந்தது ஒரு வேட்பாளருக்கும், கூடியது 3 வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க முடியும். இங்கு ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களிப்பது எனின் புள்ளடி ×…

இலங்கையின் ஜனாதிபதித்  தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும்  ஜனாதிபதித் தெரிவுமுறை  தொடர்பான தெளிவூட்டல் !!

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வாக்காளர் குறைந்தது ஒரு வேட்பாளருக்கும், கூடியது 3 வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க முடியும். இங்கு ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களிப்பது எனின் புள்ளடி ×…

ஏறு போல் நட

வெட்ட வெளியில் வேட்டையாடியவேடுவர் காலம்ஏறுகளை விரட்டிவீறு நடை பயின்றஏறு மனிதா! கால வெள்ளம்அடித்துச் சென்றசாலையோரத்துச் சகதிகள்ஆழ்கடலில்தள்ளாடுகின்றனதூய்மைக்காக…… விண்ணைத் தொட்டமனிதம் இப்போபூமியில் அல்லாடகண்ணைக்கட்டிகாட்டில் விட்டதாய்>ஏறு தழுவியவன்ஏங்கும் நிலை…… நான்கு…

புதிய மாணவர்களை  பல்கலைக்கழகதிற்கு உள்ளீர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

2024.09.08 2023 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களை உள்வாரியாக பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு மேற்கொள்ளும் வகையில் எதிர்வரும் 15 ஆந்திகதிக்குள் வெட்டுப் புள்ளிகள்…

குச்சவெளி பிரதேச சபையினால் வழங்கப்படுகின்ற சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 இலக்கம் அறிமுகம்!!

குச்சவெளி பிரதேச சபையினால் வழங்கப்படுகின்ற சேவைகளில் குறைபாடுகள் இருப்பின் கீழ் குறிப்பிடப்படுகின்ற வாட்ஸ் அப் ( 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 ) இலக்கத்திற்கு உங்களின் முறைப்பாடுகளை ஒழுங்கான முறையில் பதிவு…

சட்டவிரோத நாடாக சர்வதேச நீதிமன்றம் அறிவிப்பு

2024.08.31 சர்வதேச நீதிமன்றத்தால் இஸ்ரேல் சட்டவிரோத நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரிக்கப்படக் கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டது. இறுதியில் நீதி வென்றது.

புதிய கட்டட நிர்மாணத்திற்கான நிதி உதவி

2024.08.27 பரக்கா சரிட்டி – ஸ்ரீலங்கா நிறுவனத்தின் நிதியுதவியினால் குச்சவெளி அல்-நூரியா ஆரம்ப பாடசாலை மாணவர்களின் நலன் கருதி இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் நிர்மாணிக்கும் பணிகள்…

சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக தௌபீக் எம்.பி களத்தில்!!

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவின் வெற்றிக்காக திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை மற்றும் நிலாவெளி போன்ற பிரதேசங்களின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், இன்று ஞாயிற்றுக்கிழமை (25) மக்கள்…

“யுவர் ரொனால்டோ” (UR Ronaldo) சேனல் – 12 மணி நேரத்தில் ஒரு கோடிப் பேர் பின்தொடர்ந்தனர்!!

உலகின் முன்னணி கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு நாட்களுக்கு முன்பு தனது யூட்யூப் சேனலை அறிமுகம் செய்தார். “யுவர் ரொனால்டோ” (UR Ronaldo) சேனல் –…

குச்சவெளி பள்ளவக்குளம் விவசாயக் காணிப் பிரச்சினை சம்மந்தமாக அரசாங்க அதிபருடனான சந்திப்பு..!

குச்சவெளி பள்ளவக்குளம் விவசாயக் காணிப் பிரச்சினை சம்மந்தமாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் மற்றும் திருகோணமலை அரசாங்க அதிபர் திரு. சமிந்த ஹெட்டியாராச்சி ஆகியோருக்கிடையிலான…

மிகக் குறைந்த வருமானம் ஈட்டும்  வேற்பாளர் யார்?

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களால் அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாதாந்த வருமானமாக ரூ.177,316 ஐப் பெறுவதாகவும், இது முன்னணி…

விமானப்படை வீரர்களின் சாகாசக் கண்காட்சி

திருகோணமலை விமானப் படைத்தளத்தில் கிழக்கு வானில் விமானப்படை பெருமையுடன் வழங்கும்“AeroBash 2024”வானூர்தி பட்டறைகள், விமானங்கள், பாராசூட்டுகள், நாய்களின் கண்காட்சி, அங்கம்புர மற்றும் இசை நிகழ்ச்சிகளுடன்.ஆகஸ்ட் 22 முதல்…

தரமுயர்த்தப்படுமா? திருகோணமலை கல்விச் சமூகம் எதிர்பார்ப்புடன்!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோனமலை வளாகம். திருகோனமலை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள தற்போதய வாய்ப்பை எமது மாவட்ட அரசியல் வாதிகள் பயன்படுத்திக்கொள்வார்களா? என திருகோணமலை மாவட்ட கல்விச்…

இடை நிறுத்தம்!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, பாராளுமன்ற உறுப்பினர் எச். எம். எம்.ஹரிஸ் தற்காலிகமாக கட்சியிலிருந்து இடைநிறுத்த கட்சித்தலைவர் ரவூப் ஹக்கீம்…

ஜெயித்தவர்களிடம்அப்படிஎன்னதான்இருக்கிறது?

💪 சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது. 💪 வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது. 💪 வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது.…

குச்சவெளி பிரதேச ஜனநாயக பங்குதாரர்களுக்கான இரண்டாம் கூட்டத்தொடர்..

குச்சவெளி பிரதேச சபையின் செயலாளர் ராஜசேகர் அவர்களின் தலைமையில், AHRC இனுடைய பிரதி இணைப்பாளர் மதன் அவர்களின் பங்களிப்புடன், AHRC இன் வேலைத்திட்ட இணைப்பாளர் இஸ்மியா அவர்களின்…

குச்சவெளி இலந்தைக்குள காணி பிரச்சினை சம்பந்தமான சுமுகமான தீர்வு..

கடந்த ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி குச்சவெளி இலந்தைக்குள மக்களின் குடியிருப்பு காணியை பெளத்த விகாரை ( பன்சலை ) ஒன்றை நிறுவுவதற்காக சட்டவிரோத முயற்சிசெய்யப்பட்டது.…

குச்சவெளி தி/அந் நூரியா கணிஸ்ட பாடசாலைக்கான நீர்த் தாங்கி கையளிப்பு

KVC யின் வேண்டுகோளுக்கிணங்க குச்சவெளி பிரதேச சபைச் செயலாளரினால் மேற்படி பாடசாலைக்கான நீர்த்தாங்கி கையளிப்பு இன்று (2024.08.07) இடம்பெற்றது. பாடசாலை மற்றும் பெற்றார்கள் சார்பாக KVC Media…