கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.
ஆனாலும் இலங்கையில் தற்போதைய அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு ஒவ்வொரு அமைச்சும் பல அசௌகரியங்களை மேற்கொண்டு வருகிறது.
இதனடிப்படையில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்: பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் மாதம் 30ம் திகதிக்கு முன்னாள் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.