கடந்த 24 மணித்தியாலங்களில் 105616 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்‼️
கடந்த 24 மணித்தியாலத்தில்‼️
உலகம்
புதிய நோயாளர்கள்-105616
புதிய இறப்புகள் – 6174
அதிகளவான தொற்றுக்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது- 38764
ஈக்குவடார் – 11536
அதிகளவிலான இறப்பு அமெரிக்காவில் இல் பதிவாகியது – 1951
யுனைடெட் கிங்டம் UK- 768
கடந்த சில நாட்களை விட நேற்று தொற்றுக்கள் அதிகம்.
மொத்த பலி எண்ணிக்கை – 197091
தொற்றுக்கு உள்ளானவர்கள்- 2828617
குணமடைந்தவர்கள் – 798371
அவசர சிகிச்சை பிரிவில் இருப்பவர்கள் – 58531