கல்முனையை சேர்ந்த M.I. உதுமா லெப்பே என்பவர் கொழும்பு மருதானையில் காணாமல் போய் உள்ளார் – இவர்பற்றி தகவல் தெரிந்தவர்கள் அறிவிக்கவும்.*
கல்முனையை பிறப்பிடமாகக் கொண்ட M.I. உதுமாலெப்பை என்பவர் நேற்று(2024/02/20) மாலை 6 மணியில் இருந்து கொழும்பு – மருதானை K.L.I. Lodge இல் வைத்து காணாமல் போயுள்ளார். இவரை யாரேனும் கண்டால் உடனடியாக பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு அறியத் தாருங்கள் 0775728170 / 0754189110
*காணாமல் போனபோது வெள்ளை சாரம், லைட் கிரீன் கலர் சேட் மற்றும் தொப்பி அணிந்து இருந்தார்.