கொரோனா வைரஸ் மூலம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி செய்யும் நோக்குடன் தனது பங்களிப்பாக ரூபாய் 125000/-மூதூர் இளைஞர் முற்போக்கு அமைப்புக்கும் மூதூர் பைத்துல்மால் நிதியத்துக்கும் இன்று (30. 03. 2020) காலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தெளபீக் அவர்கள் இன்று கையளித்தார்.

Leave a Reply