குச்சவெளி பிரதேச சபையினால் வழங்கப்படுகின்ற சேவைகளில் குறைபாடுகள் இருப்பின் கீழ் குறிப்பிடப்படுகின்ற வாட்ஸ் அப் ( 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 ) இலக்கத்திற்கு உங்களின் முறைப்பாடுகளை ஒழுங்கான முறையில் பதிவு செய்து உரிய ஆதாரத்துடன் அவர்களுக்கு வாட்ஸ் அப் ( 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 ) மூலம் அனுப்பி வைக்க முடியும். 👇

வாட்ஸ் அப் ( 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 ) அனுப்பும் முறைகள்.👇

1️⃣முறைப்பாட்டு தலைப்பு :-
2️⃣முறைப்பாட்டு இடம் :-
3️⃣முறைப்பாட்டின் புகைப்படம் :-
4️⃣முறைப்பாடு செய்பவரின் பெயர், முகவரி :-
5️⃣தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கம் :-

ஆகியவற்றை குறிப்பிட்டு உங்களின் முறைப்பாடுகளை வாட்ஸ் அப் ( 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 ) மூலம் அனுப்பி வைக்க முடியும்.

☎️ https://wa.me/+94743185177

Leave a Reply

You missed

தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 வரை மீண்டும் விளக்கமறியலில்..!

இன்று(03) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2023 ஆம் வருடம் வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் , 20 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர் மார்ச் 19 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அதன்படி, சந்தேக நபரான தேசபந்து தென்னகோனை இன்று (03) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.