இன்று மாலை 4 மணியளவில் வடளிகுளம் பாலர் பாடசாலைக்கு மலையகம் எமது தாயகம் எனும் நிறுவனத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் குச்சவெளி உப தவிசாளரும், பாடசாலை ஆசிரியர்கள், நலன் விரும்பிகள், பள்ளி மெளலவி, பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.