குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு வருகின்ற பொதுமக்கள் தங்களது நேரத்தை மிகக் குறைவாக செலவிடவும், மேலதிக சேவைகளுக்காக பண மோசடியை தடுப்பதற்கும் மற்றும் விரைவாகவும் இலகுவாகவும் எந்த ஒரு பணம் விரயமும் இன்றி பெற்றுக் கொள்ளக் கூடியதாக இந்த 𝗙𝗿𝗼𝗻𝘁 𝗼𝗳𝗳𝗶𝗰𝗲 𝘀𝘆𝘀𝘁𝗲𝗺 உருவாக்கப்பட்டுள்ளது.
இது திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச செயலகத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
𝗙𝘂𝗻𝗱𝗲𝗱 𝗯𝘆 : 𝗨𝗡𝗗𝗣