பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவுக்கான பதாதை (Banner) திரைநீக்கம் செய்யும் நிகழ்வு இன்று (14. 02. 2024) காலை 8. 30 மணியளவில் பாடசாலையின் அதிபர் தாரிப் அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபிக் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார் மற்றும் முன்னாள் நகரபிதா வைத்தியர் ஹில்மி மஹ்ரூப், முன்னாள் நகர சபை உறுப்பினர் கலிபத்துல்லா, ஆசிரிய ஆசிரியர்கள், பழைய மாணவ சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply