சுதந்திர ஊடக கண்கணிப்பு மைய நிர்வாகத்தினரின் சத்துணவு திட்டத்தின் அடிப்படையில் கொழும்பு காலிப்பில வத்த என்ற பகுதியில் உள்ள மக்களுக்கு முட்டைகள் வழங்கப்பட்டன..மக்கள் தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் மிகவும் கஷ்ட நிலமைக்குளாக்கப்பட்ட நிலையில் பல் வேறு அசௌகரியங்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர் இவ்வாறான சூழ்நிலையில் உங்கள் பிரதேசங்களிலும் உங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறும் ஊடகத்தின் தலைவர் பவுர்தீன் அவர்கள் கேட்டுக்கொன்டார்.

Leave a Reply