கிழக்கு மாகாண மீன்பிடி அலுவலகத்தின் கீழுள்ள  மட்டக்களப்பு  கடுக்காமுனை  மீன்குஞ்சு வளர்ப்பு நிலையத்தில் மீன்குஞ்சுகள் 25.04.2024 முதல் விநியோகிக்கப்படவுள்ளன.
மீன் குஞ்சுகள் தேவையான பண்ணையாளர்கள் முன்பதிவு செய்து  பெற்றுக் கொள்ளவும்.

மாவட்ட மீன்பிடி அலுவலகம்- மட்டக்களப்பு (கி.மா) 065 2224663
முடிந்தவரை அலுவலக நேரத்தில்  தொடர்பு கொள்ளவும்

100 வீதம் தரமான குஞ்சுகளாகும்.
இவை அனைத்தும்   ஹார்மோன் மாற்றம் செய்யப்பட்ட ஆண் குஞ்சுகள் ஆகும்.

(All Male/Monosex)
மாவட்ட மீன்பிடி  அலுவலகத்தின்(கிழக்கு மாகாணம்) மேற்பார்வையின் ஊடாக வளர்க்கப்பட்ட குஞ்சுகள்

பண்ணைகளில் வளர்க்க கூடிய  தரமான உணவூட்டலுடன் வளர்க்கப்பட்ட GIFT-திலாப்பியா (கோல்டன்) மீன் குஞ்சுகள்  ஆகும்.


Ph.0652224663
      0706849533
தகவல் :
மாவட்ட மீன்பிடி அலுவலகம்- மட்டக்களப்பு (கி.மா) 065 2224663

Leave a Reply