பாடசாலை அதிபர் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு ( SDEC ) சிலரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு வலையைக் கல்வித் திணைக்களம் குறித்து நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
மேலும் பாடசாலையின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், கல்வி அபிவிருத்தி தொடர்பிலும் வலையக்கல்வி அலுவலத்துடன் பொருத்தமான இணைப்பை ஏற்படுத்தி கல்வியில் குறிப்பிட்ட அளவிலான இலக்குகளை அடைய பொருத்தமான முயற்சிகளை மேற்கொள்ளும் ( SDEC )குழுவிற்கும் வாழ்த்துக்கள்.
KVC Media – Kuchchaveli