facebook-new emoji-buttonதற்போது புதிதாக, அக்கறை, அரவணைப்பு காட்டும் விதமாக புதிய எமோஜியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்யவுள்ளது. ஃபேஸ்புக்கில் நமது நண்பர்கள் பட்டியலில் இருப்பவர்கள் பகிரும் பதிவுகளுக்கு லைக், லவ், ஹாஹா, வாவ், சோகம், கோபம் ஆகிய எமோஜிக்கள் மூலம் நாம் எதிர்வினை தெரிவிக்க முடியும். தற்போது புதிதாக, அக்கறை, அரவணைப்பு காட்டும்விதம் புதிய எமோஜியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்யவுள்ளது.