MuzaMuza about CORONAVIRUS

உலகை அழித்துக்கொண்டு இருக்கும் கொடூர கொரோனா வைரசை உருவாக்கியது யார் என்ற வினாவுக்கு விடையை இன்று பல நாடுகள் தேடிக்கொண்டிருக்கின்றன. உண்மை ஒரு நாள் வெளி வரும் என்ற நிலையில் உலகில் இன்று எப்படியான உண்மைகள் கசியத்தொடங்கி இருக்கிறது என்பது தொடர்பாக இந்த காணொளி மூலம் கண்டறியலாம். இரண்டு நாடுகள் ஒருவர் மற்றொருவரை குற்றம் சாட்டி சண்டையிட்டுக்கொள்ளும் இந்த நேரத்தில் உண்மையான குற்றவாளி யார் என்பது மிக விரைவில் வெளிச்சத்துக்கு வர உள்ளது. KVC யின் தெரிந்துகொள்வோம் நிகழ்ச்சியின் மூலம் இது போன்ற முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள தவறாதீர்கள் !!

The blame game between China and the United States on the origin of the coronavirus pandemic has fueled a host of theories, some more believable than others.
is the virus originated from a so-called wet market in Wuhan, the Chinese city where the first COVID-19 cases were reported?

coronavirus #COVID-19 #BSL-4 #SARS #epidemic #China #America #Laboratory #WHO#Wuhan

By Admin

Leave a Reply