மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முதற்தடவையாக ஒரே கருவில் தாயொருவர் நான்கு சிசுக்களை ஆரோக்கியமாக பிரசவித்துள்ள சம்வம் இடம்பெற்றுள்ளது .
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கரிகரன் கிருஸ்ணவேணி என்னும் தாயே இந்த குழந்தைகளை பிரசவித்துள்ளார்.