Category: News

All news will be updated here

2024 ஆம் ஆண்டுக்கான தேர்தல் நடாத்துவது குறித்து விசேட அறிவித்தல்!

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் நடாத்துவது குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்திற்குள் நடத்தப்படும்…

கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்ப பெண்.!!!

புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஒன்பதாம் வட்டார பகுதியில் கிணற்றிலிருந்து இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இன்று (10.02.2024) காலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு…

சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய நபர் கைது!

ஒன்லைன் சட்டமூல சட்டத்தில், சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய நபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் (சிஐடி) கைது செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ்…

தங்கத்தின் விலையில் மாற்றம்!

நாட்டில் இன்று (13) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது. இதன்படி, 24 கெரட் தங்கப் 178,900.00 ரூபாயாக பதிவாகியுள்ளது. அத்துடன், 22 கெரட் தங்கப் பவுண்…

இந்த நாடுகளில் காதலர் தினம் கொண்டாடினால் தண்டனை.

பிப். 14ஆம் தேதி புதன்கிழமை காதலர் தினம் உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அந்த நாளில் காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தி…

சுதந்திர கிண்ண உதைபந்தாட்ட போட்டி!

இலங்கையின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முள்ளிப்பொத்தானை திசபுரம் 15வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளிப்பொத்தானை ஹமீதியா விளையாட்டு கழகத்தின் அனுசரணையோடு ஹமீதியா விளையாட்டு மைதானத்தில் 11/02/2023 ம்…

திருகோணமலையில் கப்பல் கட்டும் தளம் – இந்திய பாதுகாப்பு அமைச்சு யோசனை!

இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகர் மற்றும் அவரது கடற்படைக் குழுவினர் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக வருகைதந்து கிழக்கு மாகாண ஆளுநர்…

200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொலை – கென்யா மத போதகர் மீது குவியும் குற்றச்சாட்டு!

இந்திய பெருங்கடலுக்கு அருகில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகளை கொலை செய்து புதைத்தாக “ஸ்டார்வேஷன் கல்ட்” தலைவர் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது கென்யா நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. தன்னை…

அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் புதிய பயனாளர்களை இணைத்துக்கொள்ளல்!

அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் புதிய பயனாளர்களை இணைத்துக் கொள்வதற்கான புதிய விண்ணப்பங்களை கோரும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை முதல் புதிய பயனாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் என…

ஆசியாவிலேயே அதிக மின் கட்டணம் செலுத்தும் நாடு இலங்கை!

தெற்காசியாவிலேயே அதிக மின் கட்டணத்தைக் கொண்டுள்ள நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக Verite Research நிறுவனம் தெரிவித்துள்ளது. தெற்காசியாவில் உள்ள ஏனைய நாடுகளின்…

திருகோணமலை மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்சந்தை!

திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தொழில் வழிகாட்டல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்சந்தை நேற்று (07)…

நாடு பூராகவும் பாண் எடை தொடர்பான விசேட சுற்றி வளைப்புக்கள்!

பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையினால் 01.02.2024 அன்று வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்க விற்பனைக்காக தயாரிக்கப்படும் பாண்களின் நிறை குறித்து வர்த்தக நிலையங்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள்…

மகன்களை அடித்து காணொளி வெளியிட்ட தந்தை கைது….!

திம்புல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டமொன்றில் தனது இரண்டு பிள்ளைகளை கொடூரமாக தாக்கி சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட, தந்தை ஒருவர் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளதாக திம்புல…

பேருந்துகளில் சிவில் உடைகளில் காவல்துறை!

பொது போக்குவரத்து சேவைகளில் பெண்களிடம் தகாத முறையில் நடந்துக் கொள்பவர்களுக்கு எதிராக விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விசேட நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும்…

நான்காயிரம் அடி நடந்தால்…….

நாள்தோறும் நான்காயிரம் அடி நடந்தால் எந்த நோய் பாதிப்பாலும் மரணம் ஏற்படுவதைக் குறைக்கலாம் என்று இது குறித்து இதுவரை நடந்தவற்றில் இப்போது மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய ஆய்வில்…

50 நாட்களிល់ 56,000 இற்கும் அதிகமானோர் கைது!

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கையில் மொத்தமாக 56,541 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு…

எப்சம் உப்பில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா?

எப்சம் உப்பு பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. உடல் நலத்தை பாதுகாப்பது மட்டுமின்றி, சரும பாதுகாப்பிற்கும் முடி ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. மன அழுத்தம், பதற்றத்தையும் குறைக்கிறது. எப்சம்…

இந்த வருடத்துக்கான தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது!

இந்த ஒதுக்கீட்டிற்குள் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பான செலவுகளை நிர்வகிப்பது குறித்தும் அமைச்சரவை அவதானம் செலுத்தியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவைப்…

புடவைக்கட்டு பாடசாலைக்கு புதிய நிறைவேற்று அதிபராக இபாம்(SLPS) பொறுபேற்றுக்கொண்டார்!

அல்ஹம்துலில்லாஹ்…! தி/தி/புடவைக்கட்டு முஸ்லிம் வித்தியாலத்தின் புதிய நிறைவேற்று அதிபராக கடமைப் பொறுப்பை ஏற்ற இபாம்(SLPS) அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, இப் பாடசாலையின் வளர்ச்சிப் பாதையில் முன்னர் அதிபராக…

மரக்கிளை முறிந்து விழுந்ததில் 14 வயது சிறுவன் உயிரிழப்பு..!

சிகை அலங்கார கடைக்கு நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, மரக்கிளை முறிந்து, விழுந்ததில் அதில் சிக்குண்ட மாணவன், பரிதாபமாக மரணமடைந்த சம்பவமொன்று நோர்வூட் பொலிஸ் பிரிவில் சனிக்கிழமை (03)…