Category: News

All news will be updated here

10 வது தேசிய சாரணர் ஜம்போரி திருகோணமலையில்!

மாற்றத்திற்கான தலைமைத்துவம் எனும் தொனிப்பொருளில் நடைபெறும் 10 வது சாரணர் ஜம்போரி திருகோணமலையில் இன்று தொடக்கம் 26 ம் திகதி நடைபெறவுள்ளது. ஜம்போரியில் பங்குபற்றும் தேசிய சர்வதேச…

சிறுமிகளை போன்று சிறுவர்களை பாதுகாக்கவும் சட்டம் – 20 ஆண்டுகள் சிறை!

சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குவதை போன்று சிறுவர்கள் மீது பலாத்காரம் மேற்கொள்வோருக்கும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது…

தன் குழந்தையை 360,000 ரூபாவுக்கு விற்க முயன்ற தாய் கைது..!

மினுவாங்கொடை பிரதேசத்தில் பிறந்து 9 நாட்களே ஆன குழந்தையை வேறு தரப்பினருக்கு சட்டவிரோதமான முறையில் விற்க முயன்ற பெண் ஒருவர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். புலனாய்வுப்…

வவுனியாவில் 30 இற்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது!

வவுனியாவில் பல்வேறு இடங்களில் 30 இற்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் இன்று தெரிவித்தனர். திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில்…

37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது!

ஐக்கிய நாடுகள் உணவு சபையின் மற்றும் விவசாய நிறுவனத்தின் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. நாளை ஆரம்பமாகும் குறித்த மாநாடு…

10 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை..

மன்னார் தலைமன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி ஒருவர் நேற்று (15) இரவு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில்…

அந்நூர் ஜும்ஆ மஸ்ஜிதினால் சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோக திறப்பு விழா.

இன்று 2024 பிப்ரவரி 16ம் திகதி அந்நூர் ஜூம்மா பள்ளிவாசலில் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டு, மக்கள் பாவனைக்காக நிருவாகத்தினர், ஜமாத்தினர்களின் பங்கு பற்றுதலோடு திறந்து வைக்கப்பட்டது.நீர்…

சித்த பாரம்பரிய ஆயுர்வேத மருந்தக திறப்பு விழா.

சித்த பாரம்பரிய ஆயுர்வேத மருந்தக திறப்பு விழா நிகழ்வு Dr.M.H.றிப்னாஸ் (BAMS) India அவர்களின் தலைமையில் அக்கரைப்பற்றில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸின்…

குச்சவெளி பிரதேச மட்ட சிவில் வலையமைப்பு உருவாக்கமும் கலந்துரையாடலும் !

AHAM – Humanitarian Resource Center அகம் மனிதாபிமான வள நிலையம் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவினை உள்ளடக்கிய சிவில் அமைப்பின் புதிய 30 பேர் கொண்ட…

அனைத்து அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கலந்துரையாடியது.*

எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னர் அனைத்து அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான…

இலங்கையர்களை நாடு கடத்த,மாலைதீவு அரசாங்கம் தீர்மானம்..!

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 25 இலங்கையர்கள் உட்பட 186 வெளிநாட்டவர்களை நாடு கடத்த மாலைதீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வீசா மீறல் மற்றும் போதைப்பொருள் குற்றங்களுடன்…

இலங்கை வடக்கு கடலில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்த 06 பேர் கடற்படையினரால் கைது!

யாழ்ப்பாணம், கல்முனை துடுவ கடல் பகுதியில் 12ஆம் திகதி அதிகாலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் கடல்…

பயணித்த கார் மூதுரில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது!

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியிலுள்ள மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆஷாத் நகர் பகுதியில் திங்கட்கிழமை மாலை கார் விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். எனினும் குறித்த…

கிண்ணியாவில் மீண்டுமோர் படகு விபத்து இருவர் மரணம்!

திருகோணமலை – கிண்ணியா உப்பாறு பகுதியில் படகு கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிண்ணியா ஈச்சந்தீவு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய திருமணமாகாத இளைஞரும்,…

பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா!

பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவுக்கான பதாதை (Banner) திரைநீக்கம் செய்யும் நிகழ்வு இன்று (14. 02. 2024) காலை 8. 30 மணியளவில் பாடசாலையின்…

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.

பாடசாலையை விட்டு இடைவிலகி மீண்டும் மீளிணைத்த மாணவர்கள், கற்றல் உபகரணங்கள் வாங்குவதில் சிரமப்படும் மாணவர்கள் மற்றும் வறுமை நிலையிலுள்ள மாணவர்கள் என தெரிவு செய்யப்பட்ட 75 மாணவா்களுக்கான…

சட்டவிரோத மின்சார வேலியில் சிக்குண்டு இருவர் பலி..!

யானைப் பாதுகாப்புக்கென பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்குண்டு இருவர் பலியான சம்பவமொன்று (12) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பேரில்லாவெளி ஈச்சையடி, கடான பிரதேசத்தில்…

இலங்கை கிரிக்கெட் சபையின் நடுவராக தெரிவு!

பேருவளை அல்-ஹூமைஸரா தேசிய பாடசாலையின் முன்னால் ஆங்கில பாட ஆசிரியரும் மற்றும் தற்போது வாகரை மகா வித்தியாலயத்தில் ஆங்கில பாட ஆசிரியராக கடமையாற்றும் திரு. ஜெயினுதீன் முஹம்மது…

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை முன்னறிவிப்பு செய்தி!

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான…

கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என அறிவிப்பு.

கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று (12)…