Category: News

All news will be updated here

இறைச்சிக் கடை உரிமையாளரை கொலை செய்தது உள்ளிட்ட பல குற்றங்களில் தேடப்பட்டுவந்த முன்னாள் இராணுவ வீரர், STF உடனான மோதலில் உயிரிழப்பு!

மஹாபாகே பகுதியில் இறைச்சிக் கடை உரிமையாளரின் கொலை மற்றும் பல குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த முன்னாள் இராணுவ வீரர் சூரியவெவ பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற…

13வயது சிறுமியை வேலைக்கு அமர்த்திய பெற்றோருக்குச் சிறை..!

உணவு பொருள் விற்பனையில் 13 வயது சிறுமியை ஈடுபடுத்திய பெற்றோரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு , யாழ்ப்பாண பொலிஸாருக்கு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி திருமுருகண்டி…

மாற்றுதிறனாளிகளுக்கான கலை கலாச்சார நிகழ்வு 2024!

மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக உள்வாங்கலை உறுதிப்படுத்துவதற்காக கலை கலாச்சார நிகழ்வு மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாரக் தலைமையில் மூதூர் கலாச்சார மண்டபத்தில் இன்று (27) நடைபெற்றது. இந்நிகழ்வில் தம்பலகாமம்,…

விசர் நாய் கடிக்கு உள்ளான இளைஞன் உயிரிழப்பு..!

யாழ்ப்பாணம் – ஆவரங்கால் பகுதியில் விசர் நாய் கடிக்கு உள்ளான இளைஞரொருவர் (26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆவரங்கால் கிழக்கு புத்தூரைச் சேர்ந்த பிரதாபன் ஷாலமன் என்ற…

20 வீதத்திற்கும் மேலாக மின் கட்டண குறைப்புக்கு பரிந்துரை..!

மின் கட்டணத்தை இருபது வீதத்துக்கும் மேல் குறைக்க வேண்டும் என பாராளுமன்ற மேற்பார்வைக் குழு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரை செய்துள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையின் அடிப்படையில் மின்…

மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற இளைஞன் கைது..!

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற 18 வயது இளைஞன் அவரது சிறிய தாயார் உட்பட இருவரை கொக்குவில் பொலிஸார் கைது…

நாட்டைவிட்டுச் செல்வோரின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரிப்பு..!

நாட்டை விட்டு வெளியேறும் தொழில் வல்லுநர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள தரவுகளில், நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக…

தகவல் வழங்கவும்

கல்முனையை சேர்ந்த M.I. உதுமா லெப்பே என்பவர் கொழும்பு மருதானையில் காணாமல் போய் உள்ளார் – இவர்பற்றி தகவல் தெரிந்தவர்கள் அறிவிக்கவும்.* கல்முனையை பிறப்பிடமாகக் கொண்ட M.I.…

மரக்கறிகளின் விலை வீழ்ச்சி..!

மரக்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக பேலியகொட பொது வர்த்தக சங்கத்தின் உப தலைவர் எச். டி. என். சமரதுங்க கூறுகிறார். ஒவ்வொரு மரக்கறிகளுக்கும் 500 ரூபாய் வரை விலை…

ஐப்பான் தூதரக பிரதிநிதிகளுடன் M.S.தௌபீக் MP சந்திப்பு; முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்!

இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் தூதரகப் பிரதிநிதிகளுக்கும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக்ற்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று கொழும்பிலுள்ள ஜப்பான் தூதரகத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்றது.…

காசா மீதான இஸ்ரேலின் போர்:

காசா மீதான இஸ்ரேலின் போர்: முக்கிய நிகழ்வுகளின் பட்டியல், நாள் 140முற்றுகையிடப்பட்ட பகுதியில் தாக்குதல்கள் தொடர்வதால், காசாவின் 2.3 மில்லியன் மக்கள் கடுமையான பசி மற்றும் மனிதாபிமான…

காசா மீதான இஸ்ரேலின் போர்:

காசா மீதான இஸ்ரேலின் போர்: முக்கிய நிகழ்வுகளின் பட்டியல், நாள் 140முற்றுகையிடப்பட்ட பகுதியில் தாக்குதல்கள் தொடர்வதால், காசாவின் 2.3 மில்லியன் மக்கள் கடுமையான பசி மற்றும் மனிதாபிமான…

வருடாந்தம் பெப்ரவரி 22 அன்று கொண்டாடப்படும் சவூதி அரேபியாவின் ஸ்தாபக தினம்!

சவூதி அரேபியாவின் ‘ஸ்தாபக தினம்’ என்பது மூன்று சவூதி மாநிலங்கள் தனித் தனியாக நிறுவப்பட்டு, பின்னர் அவை ஒருங்கிணைக்கப்பட்ட தினத்தைக் குறிக்கிறது. இமாம் முஹம்மது பின் ஸுஊத்…

தரம் ஒன்று புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும், நுழைவாயில் திறப்பு விழாவும்!

T/ முஹம்மதியா வித்தியாலயம் இக்பால் நகர் நிலாவெளியில் இன்று தரம் ஒன்று புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் பாடசாலை நுழைவாயில் திறப்பு விழாவும் அதிபர் M.A. சலாகுதீன்…

முதலாம் தர மாணவர்களை வரவேற்கும்
நிகழ்வும் புத்தகம் வளங்களும் – தி/அந் நூரியா கனிஷ்ட பாடசாலை

குச்சவெளி அந் – நூரியா கனிஷ்ட பாடசாலையில் இன்று முதலாம் தர மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் புத்தகம் வளங்களும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியைகள், மாணவர்கள்,…

ஊடகவியலாளர்களுக்காக நாடு பூராகவும் இடம்பெறும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கும் சந்தர்ப்பம்!

ஊடகவியலாளர்களை அறிவூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக நாடு பூராகவும் நடாத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களும் பங்குபற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போக்குவரத்து,…

விசாரணை நடத்தச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய சீனப் பெண்..

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த சீனப் பெண் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தச் சென்ற, பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கிய சீனப் பெண் நேற்று…

விசாரணை நடத்தச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய சீனப் பெண்..

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த சீனப் பெண் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தச் சென்ற, பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கிய சீனப் பெண் நேற்று…

இ.கி.ச.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் 10வது தேசிய சாரணர் ஜம்போரி ஊடக சந்திப்பு!

10வது தேசிய சாரணர் ஜம்போரி ஊடக சந்திப்பானது இன்று (20) இ.கி.ச.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் 10ஆவது தேசிய…

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு LDO Permit மற்றும் Grand..!

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவிலுள்ள 10 கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள காணி ஆவணம் அற்ற தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளில் 140 பேருக்கு LDO Permit…