Category: News

All news will be updated here

பக்கீரான்வெட்டை  பொதுவிளையாட்டு மைதான காணி விவகாரம்; தௌபீக் எம்.பி களத்தில்!

ஆயிலியடி பக்கீரான்வெட்டை பிரதேச மக்களுடைய நீண்டகால கோரிக்கையாக இருந்த பொது விளையாட்டு மைதான காணியைப் பெற்றுக்கொடுப்பதற்கா திருகோணமலை மாவட்ட பாரளுன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக், அப்பிரதேசத்திற்கு திங்கட்கிழமை…

பெண்களுக்கான க்ரீம்களால் புற்று நோய் ஏற்படுவது உறுதி…!

கொழும்பின் சில பகுதிகளில் புற்றுநோயை உண்டாக்கும் கிரீம்கள் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்களின் விநியோகங்கள் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றதாக, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பொது ஊழியர் சங்கத்தின் செயலாளர்…

கி.மா.ஆ செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் காத்தான்குடியில் விசேட இப்தார் நிகழ்வு!

5000 யிற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பங்கேற்பு – கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று (22) விசேட இப்தார்…

இவ்வாண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிரிப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளும் பொருளாதார வேலைத்திட்டம் மற்றும் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள சமாதான சுழல் காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும், அதற்கிணங்க கடுநாயக்க பண்டாரநாயக்க…

இலங்கை மக்களிடம் சீனி பாவனை வெகுவாக அதிகரிப்பு..!

இலங்கையில் ஒருவர் வருடத்திற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பரிந்துரைக்கப்படும் சீனியை விட மூன்று மடங்குக்கும் அதிகமான சீனியை, உட்கொள்வதாக இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் பிரதி செயலாளர்…

தேர்தல் தாமதமாகும் அபாயம்..!

தேர்தல் முறைமை திருத்த யோசனைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படாவிட்டால், தேர்தல் தாமதமாகும் அபாயம் உள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரிவித்துள்ள பெஃப்ரல் (PAFFREL)…

பாடசாலைப் பாடநூல் அல்லது சீருடை கிடைக்காத பாடசாலைகள் இருப்பின் உடனடியாக அறிவிக்கவும் – கல்வி அமைச்சின் அறிவித்தல்!

அரசாங்கத்தின் சகல பாடசாலை மாணவர்களுக்கும் 2024ஆம் வருடத்திற்கான பாடநூல் மற்றும் சீருடை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்ததாக கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார். அதற்கிணங்க சகல பாடசாலைகளுக்கும் பாடநூல்கள் மற்றும்…

சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில்களுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி கடனுதவி!

பொருளாதார சிக்கலினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில் துறையை முன்னேற்றுவதற்காக தேசிய கடன் பிணை நிறுவனத்தினை நிறுவுதல் உட்பட சகல நடவடிக்கைளுக்காகவும் 100 மில்லியன்…

கிண்ணியா அல் – இர்பான் மகா வித்தியாலயத்திற்கு தௌபீக் எம்.பி விஜயம்; பாடசாலை தேவைகளை கேட்டறிந்தார்..!

கிண்ணியா அல் – இர்பான் மகா வித்தியாலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (16) பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் விஜயம் செய்தார். இதன்போது, பாடசாலையின் தேவைகள் குறித்து அதிபர், ஆசிரியர்,…

பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளை ஒத்திவைக்குமாறு அறிவித்தல்!

நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளை ஒத்திவைக்குமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இந்தநிலையில் குறித்த அறிவுறுத்தல்களை புறக்கணிக்கும் பாடசாலை…

தி/தி/திரியாய் தமிழ் மகா வித்தியாலயம்
வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி -2024
இறுதி நாள் நிகழ்வுகள்!

வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் 13.03.2024ம் திகதி புதன் கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.. பாடசலை அதிபர் A.அதிஷ்டலிங்கம் அவர்களின்…

26 வயது யுவதி கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை..!

சீதுவ, முத்துவடிய பிரதேசத்தில் 26 வயதுடைய யுவதி ஒருவர் கூரிய பொருளால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண் நேற்று (14) இரவு தங்கும்…

பட்டப்பகலில் உண்டியலை உடைத்த இரு பெண்கள் கைது.!

கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக உள்ள பூர்வாரம போதிமலு விகாரையில், உண்டியலை உடைத்து பணத்தை திருடிய குற்றச்சாட்டில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

2000 கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பதற்கான நேர்முகப்பரீட்சை இன்று ஆரம்பம்!

நாடளாவிய ரீதியில் 2000 கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான, போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து, நேர்முகப்பரீட்சைக்கு தகுதிபெற்றுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்குமான நேர்முகப்பரீட்சை, நாராஹேன்பிட்டியவில் அமந்துள்ள ‘நிலமெதுர’ வளாகத்தில் இன்று (13),…

சவூதி அரேபியாவினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட பேரீத்தம்பழங்களை முஸ்லிம் பள்ளிவாயல்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

சவூதி அரேபிய அரசாங்கத்தினால் இலங்கை அன்பளிப்பா வழங்கப்பட்ட பேரீத்தம்பங்களை நாட்டு முஸ்லிம் பள்ளிவாயல்களுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கும் நிகழ்வு புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரநாயகவின்…

மரதன் ஓடிய மாணவன் மரணம்..!

திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலய மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அந்த வித்தியாலயத்தின் விளையாட்டுப் போட்டியின்…

பூவரசந்தீவு வடசல் பால இறுதிக்கட்ட நிர்மாணப்பணிகளை பார்வையிட்டார் எம்.எஸ்  தௌபீக் MP!

கிண்ணியா பூவரசந்தீவு வடசல் பால இறுதிக்கட்ட நிர்மாணப்பணிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ் தௌபீக், இன்று (11) களவிஜயம்…

மாற்றுதிறனாளிகளுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி – 2024!

மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி இன்று (11) மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் தி/ இ.கி.ச ஸ்ரீ…

திருகோணமலையில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் எம். எஸ் தௌபீக் பங்கேற்பு!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் திருகோணமலை திருக்கோணேஸ்வரா இந்து கல்லூரி மைதானத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் நேற்று (10) இடம்பெற்றது. ஆளுநர் செந்தில்…