Category: News

All news will be updated here

‘உலகமெங்கும் சமத்துவமும், சகோதரத்துவமும் மேலோங்க  பிரார்த்திப்போம்’ – M.S.தௌபீக் MP!

உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்…

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். அரசியலமைப்பின் 34(1) பிரிவிற்கமைவாக ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த விசேட பொது…

லெய்ஸ்மனியாசிஸ் என்று சொல்லப்படும்  தோல் நோய்…!

Leishmaniasis( லெய்ஸ்மனியாசிஸ்) தற்போது இலங்கையில் பல பகுதிகளில் பரவிவரும் ஓர் தோல்நோய். நோய் உருவாக்கும் கிருமி- Leishmania donovaniநோய் பரப்பும் பூச்சி- sand fly இது நோய்…

பிரசவத்தின் போது கணவருக்கு அனுமதி..!

கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையில் பிரசவத்தின்போது கணவர் துணைக்கு இருக்க அனுமதிக்கும் புதிய திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த திட்டம் அரச வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.…

கொங்கிரீட் வளையம் சரிந்து விழுந்ததில் மாணவன் உயிரிழப்பு..!

நுவரெலியா – மஸ்கெலியா, காட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் கொங்கிரீட் வளையமொன்று சரிந்து விழுந்ததில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு…

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வு!

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் இப்தார் குழுவின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் இப்தார் நிகழ்வானது நேற்று (03) திருகோணமலை மாவட்ட…

பாடசாலை மாணவிகளுக்கான சுகாதாரத் துவாய்கள் இலவசம்!

பாடசாலை மாணவிகளுக்கான சுகாதாரத் துவாய்களை இலவசமாக வழங்குவதற்காக, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் சகல பாடசாலைகளிலும் சுமார் 4மில்லியன்…

கிண்ணியா கரையோர அபிவிருத்தி பணிகள் தொடர்பில் ஆராய்வு; கிழக்கு ஆளுநருடன் தௌபீக் எம்.பி களத்தில்!

கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்களால் கிண்ணியா உப்பாறு தொடக்கம் கங்கை வரையிலான கரையோரப் பகுதியில் கரையோர நடைபாதை (Beach Walking Path – Kinniya)…

பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை!

பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு விசேட மாதாந்த ஊக்கத்தொகையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மார்ச் முதல் டிசம்பர் வரையிலான 10 மாத காலத்திற்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும்…

உங்கள் நிழற்படத்தை வைத்து தபால் முத்திரை பெற்றுக்கொள்ள முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

இலங்கை மக்கள் தமது புகைப்படத்துடன் கூடிய முத்திரையை அச்சிட்டு பயன்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார். தனியார் வர்த்தக வங்கி ஒன்றின்…

ரத்தத்தை குடித்து வாழும் பெண்…!

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் வசிக்கும் மிச்செல் என்ற 40 வயது பெண்மணி, தினமும் ஒரு லிட்டர் ரத்தத்தை குடிப்பார் என தெரிவித்துள்ளார். சில மிருகங்களில் ரத்தத்தை தான்…

கொழும்பிலிருந்து வந்த பஸ் விபத்து

# சற்றுமுன் மட்டக்களப்பு ஆரையம்பதி 4ம் கட்டை பகுதியில் கொழும்பிலிருந்து வந்த பஸ் விபத்து. பலருக்கு காயம். சில வர்த்தக நிலையங்கள் தரைமட்டம் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ்…

உணவகங்களில் உணவை கையாளும் போது நுகர்வோருக்கு ஏற்படும் திருப்தி மற்றும் அதிருப்தியை தெரியப்படுத்த புதிய WhatsApp இலக்கம் அறிமுகம்!

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பிரிவுக்குட்பட்ட உணவகங்கள் மற்றும் பேக்கரி போன்றவற்றில் உணவை கையாளும் போது நுகர்வோருக்கு ஏற்படும் திருப்தி மற்றும் அதிருப்தியை தெரியப்படுத்தும்…

நாட்டில் முட்டை இறக்குமதிக்கு தடை..!

முட்டை இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரச வர்த்தக இதர சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார். எனினும், பண்டிகைக் காலங்களில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அவர்…

300 ரூபாவாக குறைந்துள்ள டொலர் பெறுமதி..!

டொலரின் பெறுமதி சுமார் 300 ரூபாவாக குறைந்துள்ளது . ஆகவே இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடையும். மற்றும் எதிர்காலத்தில் மக்களுக்கு நன்மை பயக்கும் என வர்த்தக,…

பெற்றோர்களின் கவனத்திற்கு..!

கை, கால் மற்றும் வாய் வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, பொரளை சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு…

இஸ்லாத்தை இழிவுபடுத்திய ஞானசாரருக்கு 4 வருட சிறை!

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு…

கிண்ணியா அலிகார் மகா வித்தியாலயத்திற்கு எம்.எஸ். தௌபீக் விஜயம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். தௌபீக் கிண்ணியா அலிகார் மகா வித்தியாலயத்திற்கு புதன்கிழமை (27) விஜயம் செய்தார். இதன்போது…

இன்று நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை!

இன்று (27ஆம் திகதி) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை உருவாகி வருகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்…

VTA பயிற்சிப் பாடநெறி மற்றும் ஏனைய வசதிகளை மேம்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி!

ஒறுகொடவத்த இலங்கை – கொரியா தேசிய தொழிற்பயிற்சி நிறுவனம் கொரிய ஏற்றுமதி இறக்குமதி வங்கியால் வழங்கப்பட்ட 2,900 மில்லியன் ரூபாய்கள் உதவியுடன் நிர்மாணிக்கபட்டுள்ளதுடன், இந்நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் பாடநெறிகள்…