Category: News

All news will be updated here

இதுவரையில் 6247 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 20ஆம் திகதி மாலை 6.00 மணியிலிருந்து இன்று நண்பகல் 12.00 மணி வரையான காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 6,247 பேர் பொலிஸாரினால்…

கொரோனா முதலாவது பலி பதிவு இலங்கையில்.

முதல் உயிரிழப்பு பதிவாகியது. இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளார். இதுவே இலங்கையில் முதல் கொரோனா மரணமாக…

ஜனாதிபதி இன்று அஸ்கிரிய மகாநாயக்க தேரரை சந்தித்தார்.

அஸ்கிரியா தலைமை மகநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய வாரககொட ஸ்ரீ ஞானராதன தேரர் அவர்களுடன் இன்று சந்திப்பு இடம்பெற்றது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு வெற்றிகரமாக…

எட்டு நாட்களில் 5386 பேர் கைது.

இதுவரை இலங்கையில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது 8 நாட்களில் 5386 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் இன்று மாத்திரம் ஊரடங்கு உத்தரவை மீறிய 201 பேர்…

ஊரடங்கு சட்டத்தால் 25 மனைவிமார்கள் கணவர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில்.

ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்ட தினத்தில் இருந்து இதுவரை 25ற்கும் மேற்பட்ட வீட்டுத் தலைவிகள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கணவர்மார்களின் தாக்குதல்களால் இவர்கள் இவ்வாறு மருத்துவமனையில்…

வட் வரி செலுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு.

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பெப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திற்கான வெட் செலுத்துவதற்காக கால எல்லை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையில்…

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 4018 பேர் கைது. 1033 வாகனங்களும் கைப்பற்றப்பட்டது.

கடந்த சில தினங்களாக நாட்டில் ஏற்பட்ட வைரஸ் தொற்றினால் இலங்கை பூராகவும் இயற்றப்பட்ட ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றத்திற்காக இதுவரை 4018 பேர் கைது. 1033 வாகனங்களும்…

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கான இணைய சேவை ஆரம்பம் !

இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையமான (ICTA) இணைந்து வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையிற்கான பிரத்தியோக இணையத்தள சேவை ஒன்றை கடந்த…

Corona virus

ஸ்பெயினில் ஒரே நாளில் எட்டாயிரம் பேரை பதித்த கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் 8,578 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஸ்பெயின் நாட்டு நல்வாழ்வுத் துறை செய்தி வெளியிட்டுள்ளது. இது அந்நாட்டின் மொத்த பாதிப்பு…

உலக அளவில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

கொரோனா வைரஸானது சீனாவின் வுஹான் மாநிலத்தில் ஆரம்பித்து தற்பொழுது ஐரோப்பிய அமெரிக்க கண்டங்களை ஆக்கிரமித்து வரும் இந்த வைரஸ் தொற்றானது இன்றுவரை 20 ஆயிரத்து 568 நபர்களின்…

ஊரடங்கு சட்டம் தொடர்பான முழுவிபரம்.

ஊரடங்கு பற்றிய மேலதிக அறிவிப்பு! கொழும்பு,களுத்துறை,கம்பஹா மறு அறிவித்தல் வரை தொடரும். புத்தளம் மற்றும் வடமாகாணம் முழுவதும் நாளை மறுநாள் (27 ம் திகதி) காலை 6…

சுசந்த புஞ்சி நிலமே அவர்களினால் கொரோனா தொற்றுக்கான தனிமைப்படுத்தல் மண்டபம் கையளிப்பு.

திருகோணமலை 4ம் கட்டையில் அமைந்துள்ள இலங்கை பொதுஜன பெரமுன கட்சிக் காரியாலயத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தினை, திருகோணமலை மாவட்டத்தில் கொரோணா தொற்றுக்குள்ளானவர்களை தனிமைப்படுத்திவைக்கும் நிலையமாக பயன்படுத்த கையளிக்கப்பட்டுள்ளது. முன்னாள்…

நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு.

கொரோனாவால் அன்றாட வாழ்க்கை நிர்க்கதியாகியுள்ள் சுமார் 3000 குடும்பங்களுக்கு தலா 3500 ரூபா பெறுமதியான அத்தியாவசிய பொருட்களை கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசலின் ஏற்பாட்டில் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. மேற்படி…

ஊரடங்கு சட்டத்தை மீறியவர்கள் கைது.

கொரோனா தொற்றினால் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றத்திற்காக 3700 நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் 715 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நடமாடும் வியாபாரிகளுக்கு விசேட அனுமதி.

ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலத்தினுள் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கப்பெறும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் மீன், மரக்கறி, பழங்கள்,…

இத்தாலியில் மீண்டும் உக்கிரம்.

ஆக கூடுதலான உயிரிழப்பை சந்தித்த நாடாக இத்தாலி மாறியுள்ளது. கொரோனா உருவான சீனாவை பின்தள்ளி தற்போதுவரை 6820 உயிர்களை இழந்த நாடாக அது பதிவாகியுள்ளது. இதேவேளை இத்தாலியை…

Obey the rules

கட்டுப்பட்டு நடப்போம் – ஒரு பணிவான வேண்டுகோள் !!

அரசாங்கம் முன்னெடுக்கும் முயட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டுப்பாடுடன் நடந்துகொள்வது அனைத்து மக்களின் தலையாய கடமையாகும். கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தி ஒவ்வொரு உயிரையும் பாதுகாக்க உதவுவது காலத்தின்…

உமர் அப்துல்லா இன்று விடுவிக்கப்பட்டார்

சுமார் 8மாத காலம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இருந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் துணைத்தலைவருமான உமர் அப்துல்லா இன்று விடுவிக்கப்பட்டார்.…