இலங்கையின் கொரோனா தொற்றின் தற்போதைய நிலவரம்.
இலங்கையின் கொரோனா தொற்றின் தற்போதைய நிலவரம்
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
All news will be updated here
இலங்கையின் கொரோனா தொற்றின் தற்போதைய நிலவரம்
අපි මින් පෙරත් අභියෝග වලට මුහුණ දී තිබෙනවා. මෙම අභියෝගයත් අපට ජයගැනීමට හැකියි. ඒ සඳහා අපට අවශ්ය වන්නේ එකමුතුකමයි. එම…
கொரோனா தொற்றினால் பாதிப்படைந்து இதுவரை மொத்தமாக 22 பேர் குணமடைந்துள்ளனர் அத்தோடு இத் தொற்றிற்கு உள்ளாகி சிகிச்சை பெறுபவர்கள் 125 பேர்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சவுதி அரேபியாவில் இன்று (02.04.2020) மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சவூதி அரேபிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த 5 பேருடன்…
கொழும்பு ஐ.டீ.எச். வைத்தியசாலையில் கொரனா வைரஸின் தாக்கத்தினால் மரணமாகிய பீ.எச்.எம். ஜுனூஸின் ஜனாசாவை பார்வையிட அவரது குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டு,மூவர் ஜனாசா தொழுகையிலும் ஈடுபட்டனர்.இந்த கொடிய நோயில்…
கொரணா வைரஸ் மூலம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி செய்யும் நோக்குடன் கீழ் வரும் பிரதேசங்களுக்கு அப்பிரதேச ஜம்மியத்துல் உலமா சபை…
தம்மை கொரோனா வைரஸ் (கோவிட்-19) தாக்கியுள்ளதா இல்லையா என்பது தெரியாமலேயே இன்று பலர் நோய்களுடன் உலா வருகின்றனர் என சில அறிவியல் ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர்… இந்த கொடூர…
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 132 பேரானது.
கொரோனாவினால் நேற்று உயிரிழந்த சகோதரர் ஜமால் அவர்களின் பூதவுடல் நேற்று நள்ளிரவு அளவில் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தை பலப்படுத்துவதற்கு நிறுவன மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்கள் பெருமளவு பங்களிப்பு செய்து வருகின்றனர். கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ்…
கொரோனா காரணமாக வாழ்க்கை முடக்கப்பட்டுள்ள வறிய மக்களின் நலன் கருதி அக்பர் பிரதர்ஸ் நிறுவனம் 7 மில்லியன் பெறுமதியான உலர் உணவு பொருட்களை அன்பளிப்பு செய்கிறது! இதன்படி…
கொரோனா வைரஸ் மூலம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி செய்யும் நோக்குடன் தனது பங்களிப்பாக ரூபாய் 125000/-மூதூர் இளைஞர் முற்போக்கு அமைப்புக்கும்…
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த நோயாளிகள் கீழ் வரும் வைத்தியசாலைகளில் இருந்தால், அவர்களுக்கான உதவிகள் ஏதும் தேவைப்படின் தனது 0773753653 இலக்கத்துடன் தொடர்பு கொள்ள வேண்டியுள்ளார். கொழும்பு தேசிய…
ஹோமாகமை ஆதார வைத்தியசாலைக்கு டிமுத் கருணாரத்ன மற்றும் இலங்கை கிரிக்கெட் தேசிய அணியினால் கொரோனாவுக்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்ய பண உதவி வழங்கப்பட்டுள்ளது
நாட்டில் ஏற்பட்டுள்ள தொற்று நோய் அசாதாரண சூழ்நிலை காரணமாக பெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்படுவதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை…
சீனாவின் நன்கொடையின் முதல் தொகுதி, 50,000 அறுவை சிகிச்சை முகமூடிகள் மற்றும் 1000 டெஸ்ட் கிட்கள் சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
சிலாபம் மற்றும் இரத்தினபுரி ஆகிய வைத்தியசாலைகளில் 2 பேர் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டு, IDHக்கு மாற்றம். இதன்படி கொரோனோ தொற்றுடையோராக உறுதி செய்யப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 117ஆக…
கொரணா வைரஸ் மூலம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி செய்யும் நோக்குடன் தனது பங்களிப்பாக ரூபாய் 2 இலட்சம் கிண்ணியா ஜம்மியத்துல்…
களுத்துரை மாவட்டம் அடுளுகம மற்றும் கண்டி அகுரணை, கிராமங்கள் முழுமையாக தனிப்படுத்தப்தட்ட பிரதேசங்கள் எவரும் இக்கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ முழுமையாகத்தடை மொஹான் சமரநாயக பணிப்பாளர் நாயகம்…