Category: News

All news will be updated here

உலகம் முழுவதும் முடங்கிய வாட்ஸ்-அப் சேவை!

உலகம் முழுவதும் இன்று இரவு வாட்ஸ்-அப் சேவை திடீரென முடங்கியது. இதே போல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களும் பல்வேறு நாடுகளில் திடீரென முடங்கியது. இதனை தொடர்ந்து தொழில்நுட்ப…

தங்க மலை: அள்ள அள்ள தங்கம், ஆனந்தத்தில் மக்கள் !

காங்கோ ஜனநாயக குடியரசின் தெற்கு கிவு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் தங்க மலை கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், கை நிறைய தங்கத்தை அள்ளி எடுத்து…

தங்க மலை: அள்ள அள்ள தங்கம், ஆனந்தத்தில் மக்கள் !

காங்கோ ஜனநாயக குடியரசின் தெற்கு கிவு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் தங்க மலை கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், கை நிறைய தங்கத்தை அள்ளி எடுத்து…

இந்த ஐபோன் வகைகளில் இனி வாட்ஸ்அப் வேலை செய்யாது

வாட்ஸ்அப் பீட்டாவின் வெர்சன் 2.21.50, அறிக்கையின்படி, iOS 9 அல்லது அதற்கு முந்தைய OS வெர்ஷன்களில் இயங்கும் சாதனங்களை வாட்ஸ்அப் செயலி இனி ஆதரிக்காது. பேஸ்புக்கிற்கு சொந்தமான…

என்னை கொன்னுடுங்க… குழந்தைகளை விட்டுருங்க.. ராணுவத்திடம் கைகூப்பி கெஞ்சிய கன்னியாஸ்திரி

மியான்மர் நாட்டில் பிப்ரவரி முதல் வாரம் ராணுவ புரட்சி ஏற்பட்டது. அங்கு அமைந்திருந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அந்நாட்டு ராணுவம் கவிழ்த்தது. ஆங் சான் சூகி உள்ளிட்ட…

குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் குறித்து தேசிய கணக்காய்வு அலுவலகம்

200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் மூடப்படும் நிலை காணப்படுவதாக தேசிய காணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்த பாடசாலைகளில் ஆசிரியர், மாணவர்களின் செயல்திறத்தை போன்று பௌதிக…

இலங்கை மக்களின் உப்பு பாவனையினால் தொற்றா நோய் அதிகரிப்பு

உப்பு பாவனையின் உண்மையான பாதிப்பு தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு, உலகம் பூராவும் உப்பு பாவனை தொடர்பாக விழிப்புணர்வூட்டும் சர்வதேச வாரம் இன்று முதல் மார்ச்…

இலங்கையில் கொரோனா: குணமடைந்தோரின் வீதம் தொடர்ந்து அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 695 ஆகும். இவர்களில் 82 ஆயிரத்து 513 பேர் குணமடைந்துள்ளார்கள். இதன் பிரகாரம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 95…

துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற தல அஜித்!!!

தமிழ் நாடு துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் பிரபல நடிகர் அஜித். தென்னிந்திய திரையுலகின் முன்னனி நட்சத்திரமான இவர் ரசிகர்கலால் “தல”என்று அழைக்கப்படுபவர். மோட்டார் சைக்கில் ஓட்டம்,கார்…

இராவணா எல்ல பகுதி தீப்பரவலை கட்டுப்படுத்த 112 வது பிரிகேட்டின் ஒத்துழைப்பு

மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் 11 வது படைப்பிரிவின் 112 பிரிகேட் படையினரால் இராவணா எல்ல பகுதியில் நேற்று (06) அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தை…

எலான் மஸ்க் செம ஹேப்பி.. அடுத்த சில மாதங்களில் பிட்காயின் $75,000 தொடலாம்..!

இன்று உலகம் முழுவதும் பரவலாக பேசப்படும் முதலீடுகளில் பிட்காயினும் ஒன்று. அதிலும் தற்போது சர்வதேச சந்தையில் மிக பலராலும் விரும்பப்படும் முதலீடாக பிட்காயின் உருவெடுத்து வருகிறது. சமீப…

Google எச்சரிக்கை: இந்த 37 App களையும் உடனே UNINSTALL செய்யவும்; இதோ முழு லிஸ்ட்!

கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரிலிருந்து 37 காப்பிகேட்ஸ் ஆப்களை நீக்கி உள்ளது. அவைகளில் ஒன்றை இன்ஸ்டால் செய்து வைத்திருந்தாலும் கூட ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் சாதனங்களிலிருந்து அவைகளை…

“கிராமத்துடன் உரையாடல்” 13வது நிகழ்ச்சித்திட்டம் இன்று கிரிபாவ பிரதேச செயலாளர் பிரிவில்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பங்கேற்கும் “கிராமத்துடன் உரையாடல்” திட்டத்தின் 13வது நிகழ்ச்சித்திட்டத்திற்காக குருணாகல் மாவட்டத்தின் கிரிபாவ பிரதேச செயலக பிரிவின் வேரகல கிராம சேவகர் பிரிவு…

“Skills” ஸ்ரீலங்கா நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் ஆரம்பம்

திறன்கள் நிறைந்த தலைமுறை’ என்ற கருப்பொருளில் “Skills” ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினதும் தலைமையில் நேற்று (02)…

அடைக்கலம் நாடி மியான்மர் போலீசார் இந்தியாவுக்குள் நுழைந்ததால் பரபரப்பு

மியான்மரில் இருந்து இந்திய மாநிலமான மிசோரமில் எல்லை தாண்டி வந்த 3 போலீசாரை அந்த மாநில போலீசார் நேற்று பிடித்தனர்.

முதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் எதிர்வரும் 2 வாரங்களில் உள்நாட்டுச் சந்தைக்கு

இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தினூடாக வடிவமைக்கப்பட்ட, உலகிலேயே முதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் உள்நாட்டு சந்தைக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இது…

இராணுவ உறுப்பினர்களின் நலனுக்காக தனது சொத்தை பரிசளித்த புகழ்பெற்ற தோட்ட உரிமையாளர்

நுவரெலியாவில் வசிக்கும் தோட்ட தொழில் துறையில் அனுபவம் மிக்க மூத்த பிரஜை ஒருவரின் குடும்பத்தினர் தாய்நாட்டின் பாதுகாவலராக இருந்துவரும் இராணுவத்தின் ஒப்பற்ற சேவையை பாராட்டும் வகையிலும், அந்த…

பிரதமர் தலைமையில் ஏற்றுமதி வலய கிராம வேலைத்திட்டம் ஆரம்பம்

ஏற்றுமதி வலய கிராமங்கள் என்ற வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகிறது. ஹம்பாந்தோட்டை கசாகல விகாரையில் இடம்பெறும் சமய நிகழ்ச்சியைத் தொடர்ந்து இந்த வேலைத்திட்டம் , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…

இலங்கை – இந்தியா விமான சேவை : பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கும் திட்டம்

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் சுற்றுலா விமான சேவைகளை விரைவாக ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் இடையில்…

நாட்டின் கனிய வளங்களை விரிவாக ஆராய அவுஸ்திரேலியா ஆதரவு

புதிய தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி இலங்கையிலுள்ள பெறுமதிமிக்க கனிய வள ஆய்வு நடவடிக்கைகளை விரைவுபடுத்த சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கைக்கான…